மாயமான சிறுமி எங்கே? பதைபதைப்பில் செஞ்சி! 8-வது நாளாக போலீசார் தேடுதல்.. தனிப்படையுடன் டிஐஜி ஆலோசனை

October 19, 2026 Oneindia 0

விழுப்புரம்: காணாமல் போன விழுப்புரம் செஞ்சி சிறுமியை 8 வது நாட்களாக தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். சிறுமி மாயமான விவகார்த்தில் வெளிநபர்களுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? […]

அருவறுப்பு..ஆபாச மேடை! கைகொட்டிச் சிரித்த மேயர் பிரியா! இதுதான் திமுகவா? அட்டாக் மோடில் ஆதவ் அர்ஜுனா

October 19, 2026 Oneindia 0

சென்னை: திமுக நிகழ்ச்சி ஒன்றில் பெண் நிர்வாகி ஒருவர் முதல்வர் விஜய் குறித்து பேசியதும், மேடையில் கனிமொழி மேயர் பிரியா ஆகியோர் அதனை கண்டிக்காமல் இருந்ததாக தவெக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. திமுக மகளிரணி […]

கலகல மாஸ்டரும்! இட்லி நடிகையும்! கோடம்பாக்கத்தால் தெருவுக்கு வந்த இன்ஷியல்.சாமி! தில்லானா நடிகையுமா?

October 19, 2026 Oneindia 0

சென்னை: இந்திய அளவில் பிரபலமான ஒரு கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி பதவியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இல்லை.. இல்லை வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கட்சியிலும் ஆட்சியிலும் கில்லி மாதிரி வலம் வந்தவர் தற்போது டம்மியாக […]

ஆன்லைனில் சேட் செய்த பெண்ணை பார்க்க சொத்துகளை விற்று 1,900 கிமீ போன நபர்.. நேரில் பார்த்தால் ஷாக்

October 19, 2026 Oneindia 0

சென்னை: பிரேசில் நாட்டைச் சேர்ந்த எடிமர் என்ற நபர், ஏஐ படத்தால் உருவாக்கப்பட்ட பெண் என தெரியாமல் நாம் சேர்ந்து வாழலாம் என்று பேஸ்புக்கில் வந்த மெசேஜை பார்த்துவிட்டு, அவரை தனது கனவுக் காதலியாக […]

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வர வாய்ப்பு.. அமைச்சர் ஷாஜகான் பேச்சு

October 19, 2026 Oneindia 0

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வர வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார். அதிமுக மீது அந்த கட்சியின் தொண்டர்கள் நம்பிக்கையை இழுந்துள்ளார்கள்.. குறிப்பாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதி போன்ற அதிமுக கோலோச்சிய தொகுதியில் […]

உங்க கட்சி மாதிரி நினைச்சீங்களா? மேடையிலயே கண்டிச்சாரே கனிமொழி! கீர்த்தனாவுக்கு திமுக மகளிரணி பதிலடி

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் எம்பி கனிமொழி, மேயர் பிரியா முன்பு பெண் நிர்வாகி ஒருவர் அநாகரீகமாக பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அதனை கண்டித்து இருந்தார் அமைச்சர் கீர்த்தனா. இந்த நிலையில் […]

பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்!

October 19, 2026 Oneindia 0

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி […]

மணிப்பூரில் வன்முறை.. 4 பேர் பலி! உடல்களை முதல்வர் இல்லத்திற்கு மக்கள் எடுத்து சென்றதால் பதற்றம்

October 19, 2026 Oneindia 0

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இருவேறு இடங்களில் நடைபெற்ற மோதலில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உயிர் பலி காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. […]

முதல் 6 மாதம் வரை குழந்தைகளுக்கு சர்க்கரைக்கு தடை.. உணவு பாதுகாப்பு ஆணையம் முக்கிய பரிந்துரை!

October 19, 2026 Oneindia 0

சென்னை: பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையம் (FSSAI) பரிந்துரைத்துள்ளது. 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ், பிரக்டோஸ் […]

செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல்.. உடனே பாதுகாப்பு வழங்க வேண்டும்! சென்னை பிரஸ் கிளப் வலியுறுத்தல்!

October 19, 2026 Oneindia 0

சென்னை: செய்தியை வெளியிட்டதற்காக செய்தியாளர்களை மிரட்டிய நாகை மாவட்டத்தின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சமின்றி செய்தி வெளியிடுவதை உறுதிசெய்யும் வகையில், […]

“தமிழ்நாட்டிற்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வந்ததே திமுக ஆட்சியில் தான்” – சிடிஆர் நிர்மல்குமார்

October 19, 2026 Oneindia 0

சென்னை: “போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ்நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு போனதே திமுக தான். திமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டிற்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வந்தது.” என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் […]

உண்டியல் ஓட்டையில் மர்ம பொருள்..திருச்செந்தூர் அர்ச்சகரின் திருட்டு வேலை! போலீஸ் கொடுத்தது தண்டனையா?

October 19, 2026 Oneindia 0

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அர்ச்சகரை சிறையில் […]

“ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்”- மார்க்சிஸ்ட்

October 19, 2026 Oneindia 0

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். […]

KN Nehru: சென்னையில் விடிவதற்குள் வடிந்த வெள்ளம்.. திமுக அரசு செய்த சரித்திர சாதனை! கேஎன் நேரு பெருமிதம்

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்துவிட்டது.. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் நிகழ்த்திய சரித்திரம் என முன்னாள் அமைச்சர் கே என் […]

மதுரையில் ஆட்டோ இலவசம்.. முதல்வர் விஜய்க்கு போட்டியாக தனுஷ் ரசிகர்கள் அறிவிப்பு.. ஆனால் பிரச்சனை!

October 19, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற பேச்சு ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள், நலத்திட்ட உதவிகள் என ஒவ்வொன்றும் இப்போது கவனிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை தனுஷ் ரசிகர்கள் […]

இனி 125 நாள் இல்லை.. 150 நாள் வேலை.. 25 நாள் கூடுதல் வேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கியது தமிழக அரசு!

October 19, 2026 Oneindia 0

சென்னை: வருடத்தில் 125 நாட்கள் வேலை வழங்கப்படும் VB-G RAM-G திட்டத்தில், நலிவுற்ற குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்க, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]

ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது ஜார்க்கண்ட் சிறுமி மாயம்! தாத்தா, பாட்டியுடன் இருந்த போது காணவில்லை!

October 19, 2026 Oneindia 0

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில தம்பதியின் மகளை காணாததால் போலீஸார் தேடி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் […]

இதுதான் தமிழ்நாடு.. மதுரை அருகே மசூதி திறப்பு விழாவிற்கு சீர்வரிசையுடன் சென்ற இந்துக்கள்!

October 19, 2026 Oneindia 0

மதுரை: மதுரை அருகே தேனூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட மசூதி திறப்பு விழாவிற்கு, இந்துக்கள் கோயிலில் இருந்து சீர்வரிசையுடன் சென்று சிறப்பித்துள்ளனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் […]

திருமாவளவன் மேல நல்ல மரியாதை இருக்கு.. ஆனா இப்போ! ட்விஸ்ட் வைத்துப் பேசிய திமுக மாஜி சேகர் பாபு!

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் அதிக அளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் இருந்ததற்கு நாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் தான் காரணம் எனவும், த.வெ.க ஆட்சி நிர்வாக சீரழிவை ஏற்படுத்தி உள்ளது.. எங்கள் ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் […]

வானதி சீனிவாசன் கையிலெடுத்த சேலம் ரேஷன் அரிசி.. கூட்டுறவு அங்காடிகளில் இதுதான் நடக்கிறதா

October 19, 2026 Oneindia 0

சேலம்: தவெக அரசை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மின்சாரக் கொள்முதல் முதல் நிர்வாக அனுபவமின்மை வரை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், இப்போது சாமானிய மக்களுக்கு […]