சைனாக்காரனுக்கு மூளையோ மூளை.. சத்தமில்லாமல் டிராகன் பார்த்த வேலை! டன் டன்னாய் கஜானாவில் தங்கம்! ஏன்?

October 20, 2026 Oneindia 0

பெய்ஜிங்: உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது தற்போதைக்கு அமெரிக்க டாலர்தான். சர்வதேச வர்த்தகம், எண்ணெய் இறக்குமதி, அந்நிய செலாவணி என பல துறைகளில் டாலரின் ஆதிக்கம் தான் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் டாலரின் […]

சென்னையின் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்க்கு விடிவு காலம் வருகிறது.. தமிழக அரசு அதிரடி

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையின் கூவம், அடையாறு ஆறுகள் & பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ‘டெண்டர்’ வெளியிடப்பட்டுள்ளது. ஆறுகளை சீரமைக்க எவ்வளவு செலவாகும், என்ன தொழில்நுட்பம் தேவைப்படும் என விரிவான அறிக்கை […]

திங்கள் கிழமையும் குறையாத ஜெயிலர் 2 வேகம்.. ஒரே நாளில் இத்தனை கோடியா வசூல்?

October 20, 2026 Oneindia 0

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படம் வசூலில் அடுத்தடுத்த மைல்கற்களை கடந்து வருகிறது. பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் முதல் வார இறுதியில் வசூல் அதிகமாக இருக்கும். திங்கள் கிழமை வந்துவிட்டால் […]

உடனடியா தேடியிருந்தா என் பொண்ணு உசிரோட இருந்திருப்பா! பெருந்துறை போலீஸ் அலட்சியம்.. கொடூரம்!

October 20, 2026 Oneindia 0

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மாயமான இளம் நர்ஸ் உத்திரா (26) கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினரின் அலட்சியமே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை […]

செவ்வாயின் நிலவை தொடப் போகும் ஜப்பான்.. MMX விண்கலம் வெற்றி.. திரும்பி வரப்போகும் Phobos மண்!

October 20, 2026 Oneindia 0

டோக்கியோ: செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் மர்மமான நிலவுகளில் ஒன்றான போபோஸுக்கு (Phobos) சென்று ஆய்வு செய்வதற்கான மெகா திட்டத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா (JAXA) வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. அக்டோபர் 20, […]

காலை 10 மணி வரை.. சென்னை உட்பட 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை! வந்தது வார்னிங்

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், சென்னை […]

சிஎம் விஜய் ஒரு வார்த்தை பேசலயே.. பெருந்துறை பெண் நர்ஸ் கடத்தி கொடூர கொலை.. கேட்கவே கொதிக்குதே

October 20, 2026 Oneindia 0

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மாயமான 26 வயது இளம் நர்ஸ், தேசிய நெடுஞ்சாலை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் […]

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை, டெல்டா மாவட்டங்களுக்கு தீவிர மழை எச்சரிக்கை!

October 20, 2026 Oneindia 0

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்று சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

மீண்டும் சொதப்பிய தவெக அரசு.. ஆம்னி பேருந்து கட்டணம் 8 மடங்கு உயர்வு.. கட்டுப்பாடின்றி உயர்வு!

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. வழக்கமான நாட்களை […]

அண்ணன் எப்போ சாவான்.. திண்ணை எப்போ காலியாகும்! கிம் ஜாங் உன் மரணம்? ஆட்சியைப் பிடித்த தங்கச்சி?

October 20, 2026 Oneindia 0

பியொங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மூளையில் கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் அவர் […]

பேய் மழை வெளுக்கப் போகுது! பொத்துகிட்டு ஊத்த போகுது வானம்! 7 மாவட்டங்கள் தான் ஹாட்ஸ்பாட்! எங்கெங்கே?

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது சென்னை […]

இமயம் சரிந்தது..சிங்கம் சாய்ந்தது? ’சூப்ரீம் லீடர்’ கிம் ஜாங் உன் மரணம்? வடகொரியாவில் என்ன நடக்குது?

October 20, 2026 Oneindia 0

பியொங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த தகவல்கள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உனக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்ட நிலையில், மேல் […]

இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 20 2026 செவ்வாய்க்கிழமை

October 20, 2026 Oneindia 0

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.10.2026 திதி : இன்று காலை 10.38 வரை நவமி. பின்னர் தசமி நட்சத்திரம் : இன்று மாலை 04.46 […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – அக்டோபர் 20 2026 செவ்வாய்க்கிழமை

October 20, 2026 Oneindia 0

அஸ்வினி: உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பரணி: கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்துப் போவது சிறப்பு. கார்த்திகை: எந்த வேலையிலும் நீங்கள் முன்னாடி நிற்க வேண்டும். ரோகிணி: புகழ் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி […]

குண்டு வெடிக்கப் போகுது! இண்டிகோ பயணிகளை மிரள விட்ட தகவல்! கலவரக் காடான சென்னை ஏர்போர்ட்! என்னாச்சு?

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் இருந்து கோவாவுக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த 176 பயணிகள், 6 ஊழியர்கள் பாதுகாப்பாக […]

அருவருப்பு..ஆபாச மேடை! கைகொட்டிச் சிரித்த மேயர் பிரியா! இதுதான் திமுகவா? அட்டாக் மோடில் ஆதவ் அர்ஜுனா

October 19, 2026 Oneindia 0

சென்னை: திமுக நிகழ்ச்சி ஒன்றில் பெண் நிர்வாகி ஒருவர் முதல்வர் விஜய் குறித்து பேசியதும், மேடையில் கனிமொழி மேயர் பிரியா ஆகியோர் அதனை கண்டிக்காமல் இருந்ததாக தவெக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. திமுக மகளிரணி […]

CM விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. சிரித்து ரசித்த மேயர் பிரியா? திமுக பெண் நிர்வாகி மீது வழக்கு!

October 19, 2026 Oneindia 0

சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக, திமுக பெண் நிர்வாகி சுதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பி கனிமொழி, மேயர் பிரியா முன்னிலையில் முதல்வர் விஜய் குறித்து சுதா அவதூறாகப் பேசியதாக தவெக […]

சென்னையில் 100 செமீ மழை பெய்யுமா? வடகிழக்கு பருவமழை எந்த அளவு எதிர்பார்க்கலாம்? தமிழ்நாடு வெதர்மேன்

October 19, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு முதல் காலை வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 3 நாட்களில் இரவு முதல் […]

பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்.. இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை.. அதிகரிக்கும் டென்ஷன்

October 19, 2026 Oneindia 0

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர், புறநகர் பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்னர். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக மக்களும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். இதனால், பிரான்சில் கடந்த சில நாட்களாக […]

சென்னையை பார்த்துக்கிட்டு இருந்தா.. ராமநாதபுரத்தில் வேலையைக் காட்டிய மழை! மக்களுக்கு பறந்த வார்னிங்!

October 19, 2026 Oneindia 0

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், இடி தாக்கி முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில், ராமநாதபுரத்தில் பழத்தை இடி மின்னலுடன் கூடிய அதீத கன மழை பெய்து வருவதால் […]