தொடர் சர்ச்சையில் சிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்
மதுரை: அழைப்பிதழ்களில் பெயர் அச்சடுவது, ஆய்வுக் கூட்டங்களுக்கு அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பது வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோயில் நிர்வாகம் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறது. மதுரை […]
