பெரம்பலூர்: அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

September 2, 2026 TheHindu 0

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி) செயல்பட்டு வருகிறது. குரும்பலூரில் […]

சென்னை: மனநலம் பாதித்த பெண்ணை குடும்பத்திடம் ஒப்படைத்த பெண் காவலர்கள்

September 2, 2026 TheHindu 0

சென்னை: பெரியமேடு பகுதியில், மனநலம் பாதித்த நிலையில் சுற்றித் திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்ணை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த போக்குவரத்து பெண் காவலர்களை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் உள்ள பெரியமேடு […]

“கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமை” – கனிமொழி கண்டனம்

September 2, 2026 TheHindu 0

சென்னை: ‘கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்’ என்று திமுக எம்.பி கனிமொழி கண்டனம் […]

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் சிஇஓ ஆக ஜீதேந்திர மிஸ்ரா நியமனம்

September 2, 2026 TheHindu 0

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஜீதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் […]

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் போராட்டம்

September 2, 2026 TheHindu 0

மதுரை: காவிரி – வைகை – கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.2,000 கோடி நிதியை ஒதுக்கி தமிழக முதல்வர் அறிவிக்கக் கோரி தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் இன்று மதுரை […]

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி இணை ஆணையரிடம் மனு

September 2, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் நடத்த வேண்டும் என தெய்வ தமிழ்ப் பேரவையினர் இன்று கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சங்கம் […]

கச்சா பட்டுநூல் விலை உயர்வு: 4 ஆண்டுக்கு பிறகு ரூ.1,000-ஐ கடந்த பட்டுக் கூடுகளின் விலை!

September 2, 2026 TheHindu 0

தருமபுரி: கச்சா பட்டுநூல் விலை உயர்வு காரணமாக பட்டுக் கூடுகளுக்கான விலை ரூ.1,000-ஐ கடந்துள்ளது. தருமபுரி நகரில் 4 ரோடு அருகில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியில், ஞாயிறு மற்றும் […]

அரூரில் தாட்கோ தொழிற்பயிற்சி மையம் அமைக்க இளைஞர்கள் கோரிக்கை

September 2, 2026 TheHindu 0

அரூர்: அரூர் பகுதியில் இருந்து தாட்கோ மூலம் வழங்கப்படும் பயிற்சிக்காக தருமபுரிக்கு சென்று வர சிரமமாக உள்ள நிலையில், அரூரிலேயே தாட்கோ தொழிற்பயிற்சி மையம் அமைத்திட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு […]

“கண்ணீர் சிந்த மாட்டோம்… உறுதியுடன் போராடுவோம்!” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

September 2, 2026 TheHindu 0

காத்மாண்டு: போட்டேகோஷி ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை உறுதியுடனும் தைரியத்துடனும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். நேபாளம் – திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனிப்பாறைகள் சரிந்ததால் […]

“தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் குறைந்தது அரசுக்கு ஓர் எச்சரிக்கை” – டி.ஆர்.பி.ராஜா

September 2, 2026 TheHindu 0

சென்னை: “தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மைனஸ் 1% குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை” என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் […]

No Image

வழ்ககு ரத்து கோரி கயல்விழி மனு – காவல் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

September 2, 2026 TheHindu 0

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மு.க.அழகரியின் மகள் கயல்விழி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் […]

‘ரூ.60 ஆயிரம் கோடி’ – திட்டப் பணிகளுக்கு கமிஷன் வாங்கியோர் மீது நடவடிக்கை தேவை” – மாணிக்கம் தாகூர்

September 2, 2026 TheHindu 0

விருதுநகர்: “தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. ஊழல் செய்தவர்கள், திட்டப் பணிகளுக்கு கமிஷன் வாங்கியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று […]

ஒடிசா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 100+ கிராமங்கள் பாதிப்பு

September 2, 2026 TheHindu 0

புவனேஸ்வர்: ஒடிசாவின் சுபர்ணரேகா உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டின் நீர்ப்பிடிப்பு […]

“மேட்டூர் அணை தாமதத் திறப்பால் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம்” – எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

September 2, 2026 TheHindu 0

சென்னை: “மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதன் காரணமாக, தமிழக டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம்” என திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதுகுறித்து […]

‘பாம்பு கடி, நாகதோஷம், ஜலதோஷம்…’ – பேரவையில் திமுகவினர், அமைச்சர்கள் விவாதத்தால் சிரிப்பலை

September 2, 2026 TheHindu 0

சென்னை: சட்டப்பேரவையில் பாம்பு கடி குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், நாக தோஷம், ஜலதோஷம் என விவாதம் நீண்டதால், பேரவை சிரிப்பலையால் அதிர்ந்தது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ க.மோகன், […]

No Image

வணிக சிலிண்டர் விலை உயர்வு மக்கள் நலனுக்கு எதிரானது: இந்திய கம்யூ. கண்டனம்

September 2, 2026 TheHindu 0

சென்னை: ”வணிக பயன்பாட்டுக்கான கேஸ் விலை உயர்வு மக்கள் நலன்களுக்கு எதிரானது, கடும் கண்டனத்திற்குரியது. வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும்” என […]

எல்ஐசி: ஒரு வாக்குறுதியின் எழுபது ஆண்டுகள்

September 2, 2026 TheHindu 0

எல்ஐசி எதைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது, ஏகபோக உரிமை முடிவுக்கு வந்த பிறகு அது எதை நிரூபித்தது, அதன் புதிய பங்குதாரர்களால் அளவிடுவது கடினமாக இருக்கும் விஷயங்கள் என்ன? 1956-க்கு முன்பே இந்தியாவில் ஆயுள் காப்பீடு […]

கோயில்களில் செல்போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிப்பதா? – இந்து முன்னணி கண்டனம்

September 2, 2026 TheHindu 0

புதுடெல்லி: கோயில்களுக்கு செல்போன்களை கொண்டு செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்திருப்பது பக்தர்களை எரிச்சலடைய வைத்துள்ளதாகவும், அதோடு, செல்போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இது […]

No Image

“விவசாய நில வகை மாற்ற மசோதாவை திரும்பப் பெறுக” – மு.வீரபாண்டியன்

September 2, 2026 TheHindu 0

சென்னை: “விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி கட்டாயம் என்பதை நீக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்,” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். […]

பெண்கள் வீட்டிலேயே முடங்க வேண்டுமா? – மதகுரு அபுபக்கரின் கருத்துக்கு வி.டி.சதீசன் கண்டனம்

September 2, 2026 TheHindu 0

திருவனந்தபுரம்: பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுவெளிக்கு வரக்கூடாது என்றும் கேரளாவைச் சேர்ந்த மதகுரு அபுபக்கர் கூறி இருந்த நிலையில், அவரது கருத்துக்களைக் கண்டித்துள்ள முதல்வர் வி.டி.சதீசன், பெண்கள் பொது […]