கேமரா இல்லாத போன்களுக்கு கோயில்களில் அனுமதி: அமைச்சர் ரமேஷ் விளக்கம்

September 2, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் உள்ள 52 முக்​கியக் கோயில்​களில் செல்​போன் தடை நேற்று முதல் அமலுக்கு வந்​தது. கேமரா வசதி இல்​லாத சாதாரண செல்​போன்​களுக்கு இந்​தத் தடையி​லிருந்து விலக்கு அளிக்​கப்​படு​வ​தாக அமைச்​சர் விளக்​கம் அளித்​துள்​ளார். தமிழக […]

வெளிநாட்டு பயணத்தைத் தவிர்க்க வேண்டும்; தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி அறிவுரை

September 2, 2026 TheHindu 0

புதுடெல்லி: ‘‘வெளி​நாட்டு பயணத்​தைத் தவிர்க்க வேண்​டும். தேவை​யின்றி தங்​கம் வாங்க வேண்​டாம்’’ என்​று நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார். நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில், இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 […]

“ஈரானுக்கு இதைவிட கொடூரமான பதிலடி காத்திருக்கிறது” – ட்ரம்ப் எச்சரிக்கை

September 2, 2026 TheHindu 0

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.  ஈரானின் தாக்குதல்களுக்குப் […]

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

September 1, 2026 TheHindu 0

மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்று பயணத்தில் டி20 கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார். […]

பிரிட்டன் சந்தையில் நுழைந்த லாவா நிறுவனம்: Agni 4N ஸ்மார்ட்போன் அறிமுகம்

September 1, 2026 TheHindu 0

லண்டன்: இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா நிறுவனம், பிரிட்டன் சந்தையில் நுழைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் அக்னி 4என் ஸ்மார்ட்போன் லண்டனில் அண்மையில் அறிமுகமானது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான […]

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

September 1, 2026 TheHindu 0

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, தவெக ஆட்சிக்கு வந்தவுடன் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் […]

“தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு ‘ஜஸ்ட் பாஸ்’ மார்க் தான்” – எல்.கே.சுதீஷ் எம்.பி

September 1, 2026 TheHindu 0

வேலூர்: தவெகவின் நூறு நாள் ஆட்சிக்கு 35 மார்க்குடன் ‘ஜஸ்ட் பாஸ்’ தான் அளிக்கப்படும் என்று தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான […]

பிரதமர் மோடி இருக்கும் குழு படத்தை கத்தரித்த பாக். பிரதமர் – முழு படத்தை பகிர்ந்த இந்தியா

September 1, 2026 TheHindu 0

பிஷ்கெக்: எஸ்சிஓ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பிரதமர் மோடியை கத்தரித்து (Crop) விட்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அதை பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையாகி உள்ளது. இந்தியா அதே […]

“தவெக ஆட்சி 5 ஆண்டு நிலைக்காது, ஏனெனில்…” – பழனிசாமி கருத்து

September 1, 2026 TheHindu 0

கோவை: தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோவை வந்தார். மாவட்ட […]

No Image

டாஸ்மாக் கடைகள் குறித்து புகாரளிக்க சேவை மையம்: அமைச்சர் தகவல்

September 1, 2026 TheHindu 0

சென்னை: டாஸ்மாக் கடைகள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் […]

நுகர்வோர் நீதிமன்றங்கள் குறைப்பு ஏன்? – பேரவையில் அமைச்சர் விளக்கம்

September 1, 2026 TheHindu 0

சென்னை: “குற்றங்கள் குறையும்போது நுகர்வோர் நீதிமன்றங்கள் குறைவதுதான் சரியானது” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசும்போது, “தமிழகத்தில் 32 நுகர்வோர் […]

No Image

“52 கோயில்களிலும் கேமரா இல்லாத போன்களுக்கு அனுமதி” – அமைச்சர் தகவல்

September 1, 2026 TheHindu 0

சென்னை: “தமிழகத்தில் உள்ள 52 முக்கியக் கோயில்களில் செல்போன் தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. கேமரா வசதி இல்லாத சாதாரண செல்போன்களுக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்று அமைச்சர் ரமேஷ் […]

கபடியில் மாணவர் உயிரிழப்பு: ஆதவ் அர்ஜுனா பதிலை கண்டித்து வாணியம்பாடியில் சாலை மறியல்

September 1, 2026 TheHindu 0

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவரின் […]

‘தங்கம் வாங்காதீர்’ என மக்களிடம் பிரதமர் மோடி கோருவது ஏன்? – ஒரு தெளிவுப் பார்வை

September 1, 2026 TheHindu 0

தங்க நகைகள் இந்தியர்களின் பண்பாட்டோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான ஒரு முதலீடு. ஆனால், தங்கம் வாங்குவதும், அதனை இறக்குமதி செய்வதும் தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு மிகப் பெரிய சவாலாக மாறுகிறது. மத்திய ஆசியாவில் நிலவும் போர்ச் […]

இந்துவாக இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நிவாரணம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்

September 1, 2026 TheHindu 0

மதுரை: இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர் மீண்டும் பழைய மதத்துக்குத் திரும்பாத நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு […]