சூரியக் கட்சி ‘மறு சீரமைப்பு’ அப்டேட் | உள்குத்து உளவாளி
மறு சீரமைப்பில் ‘காசி’ மாவட்டத்தின் இரண்டு செயலாளர்களுக்கும் குட்பை சொல்லும் முடிவில் இருக்கிறதாம் சூரியக் கட்சி. கடந்த தேர்தலில் சூரியக் கட்சி சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ‘மலர்ச்சி’ கட்சியின் ‘இந்திரனான’ தலைமைக் கழக […]
