பிரதமர் மோடி ராஜினாமா செய்ய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்

July 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் […]

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்

July 18, 2026 TheHindu 0

நெல்லை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

July 18, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் ஜூலை 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா […]

‘சிதைக்கப்படும் ஜனநாயகம்’ – சோனம் வாங்சுக் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

July 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஜனநாயகம் பலவந்தமாக […]

“லாக்-அப் மரணத்துக்கு விலை பேசுவதா?” – தவெக அரசு மீது பழனிசாமி காட்டம்

July 18, 2026 TheHindu 0

சென்னை: “நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரை சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்தி சாகடித்தார்கள் என்று அவரது குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த அரசின் […]

மாணவர்களின் கற்றல் திறனுக்காக தனி செயல்திட்டத்தை அரசுப் பள்ளிகள் உருவாக்க உத்தரவு

July 18, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தங்கள் பள்ளிக்கான செயல் திட்டங்களை தலைமையாசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து […]

டெல்டா மாவட்டங்களில் கருகும் 3.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர் – வேளாண் அமைச்சர் சொன்ன பதில்

July 18, 2026 TheHindu 0

கும்பகோணம்: ‘டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் குறுவை நெற்பயிர் கருகி கேள்விக்குறியாக வாய்ப்புள்ளதே?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “வரும் காலங்களில் உங்களிடம் கூறுவோம்” என்று வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார். அவர் […]

‘அன்பு வென்றதற்கான சாட்சியம்’ – தாயார் மறைவு குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உருக்கமான பகிர்வு

July 18, 2026 TheHindu 0

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காலமானார். அவருக்கு வயது 83. அவரது உடல் அன்றைய தினமே தகனம் செய்யப்பட்டது. நீதிபதியின் தாயாரின் மறைவை […]