No Image

எல் நினோ பாதிப்பை ஆராய வல்லுநர்கள் குழு: செங்கோட்டையன் தகவல்

July 19, 2026 TheHindu 0

ஈரோடு: எல்​ நினோ பாதிப்​பு​ குறித்து ஆராய இந்​தி​யா​விலேயே முதல்​முறை​யாக வல்​லுநர்​ குழுவை முதல்​வர் அமைத்​துள்​ள​தாக அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார். ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: எல் நினோ பாதிப்புகளை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய […]

திருப்பூர் அருகே லாரி – கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

July 19, 2026 TheHindu 0

திருப்பூர்: ​திருப்​பூர் அருகே காஸ் சிலிண்​டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி​ய​தில் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். காயமடைந்த மேலும் 4 பேர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை […]

வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர வாய்ப்பு

July 19, 2026 TheHindu 0

புதுக்கோட்டை: தமிழகத்​தில் வேலை​யில்லா பட்​ட​தா​ரி​களுக்கு வழங்​கப்​படும் உதவித் தொகை ரூ.4 ஆயிர​மாக உயர வாய்ப்​புள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக வரும் பட்​ஜெட்​டில் அறி​விப்பு வெளி​யாகும் எனவும் தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ் தெரி​வித்​தார். புதுக்​கோட்​டை​யில் […]

பழநி நில முறைகேடு: திமுக பிரமுகர் உள்பட பதிவாளர், நிலத்தை வாங்கியோர் வீடுகளில் சோதனை

July 19, 2026 TheHindu 0

பழநி: பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​புள்ள 1.40 ஏக்​கர் நிலத்தை முறை​கே​டாக பதிவு செய்த விவ​காரம் தொடர்​பாக மாவட்​டப் பதி​வாளர், சார்பதி​வாளர், நிலத்தை விற்​றவர், வாங்​கியோர், திமுக நிர்​வாகி உள்பட 10-க்​கும் மேற்​பட்​டோரின் வீடு​களில் […]

தென்காசி சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம் கோலாகலம்

July 19, 2026 TheHindu 0

தென்காசி: தென்​காசி மாவட்​டம், சங்​கரன்​கோ​வில் சங்​கர​நா​ராயண சுவாமி கோயி​லில் ஆண்​டு​தோறும் ஆடி மாதம் உத்​தி​ராடம் நட்​சத்​திரம் நாளில், கோமதி அம்​பாளுக்கு சங்கர நாராயண​ராக, சிவபெரு​மான் காட்சி கொடுக்​கும் ஆடித்​தபசு திரு​விழா மிகச் சிறப்​பாக நடை​பெறும். […]

உயர்கல்வி துறையில் ஊழல் குறித்து புகார் அளிக்க இணையதளம்: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

July 19, 2026 TheHindu 0

சென்னை: உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை உட்பட ஏராளமான […]

கற்றல் திறனை மேம்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தனி செயல்திட்டம் உருவாக்க உத்தரவு

July 19, 2026 TheHindu 0

சென்னை: பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025-2026-ம் கல்வியாண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி பள்ளிகள் வாரியான பகுப்பாய்வு அறிக்கை எமிஸ் […]

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

July 19, 2026 TheHindu 0

சென்னை: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக எம்பி.க்கள் நாடாளுமன்றச் செயலகத்தில் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் புயலைக் […]

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் இருவர் கைது

July 19, 2026 TheHindu 0

சென்னை: சட்டப்பேரவை தலைவருக்கு எதிரான தீர்மானத்தில் தவெக நிலப்பாட்டுக்கு எதிராக வாக்களிக்க தனக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப் […]

தமிழ்நாடு நாள் ஜூலை 18, மெட்ராஸ் மாநிலம் உருவான நவ. 1 ஆகிய நாட்களை அரசு கொண்டாடும்: முதல்வர் விஜய் அறிவிப்பு

July 19, 2026 TheHindu 0

சென்னை: தமிழ்நாடு நாள் (ஜூலை 18) மற்றும் மெட்ராஸ் மாநிலமாக உருவான நவ.1-ம் தேதியையும் தவெக அரசு கொண்டாடும் என தெரிவித்துள்ளார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்த […]

லண்டனில் இருந்து ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

July 19, 2026 TheHindu 0

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் பேரனும், சட்டப்பேரவை எதிர்க் […]

ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்: காவல்துறை புதிய திட்டம்

July 19, 2026 TheHindu 0

சென்னை: ஆன்​லைன் நிதி மோசடி புகார்​களுக்கு ‘இ-ஜீரோ எஃப்​ஐஆர்’ முறையை தமிழக காவல்​துறை அறி​முகம் செய்​துள்​ளது. இதன்​மூலம் ஆன்​லைன் மோசடி​யில் இழந்த பணத்தை விரை​வாக மீட்​கும் வாய்ப்பு அதி​க​மாகும் என தமிழக காவல்​துறை தெரி​வித்​துள்​ளது. […]

வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் ஆக.4 டெல்லி பயணம்

July 19, 2026 TheHindu 0

சென்னை: ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வின் புத்தக வெளி​யீட்டு விழா​வில் பங்​கேற்க முதல்​வர் விஜய் ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லி செல்ல உள்​ளார். இந்த விழா​வில் ராகுல் காந்தி உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ள​தாக […]

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி

July 19, 2026 TheHindu 0

ஸ்ரீஹரிகோட்டா: அமெரிக்​கா, சீனா​வை அடுத்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​தது. இந்​தி​யா​வில் ‘இஸ்​ரோ’ (இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம்) மூல​மாக செயற்​கைக் கோள்​களை ஏவுதல், […]

“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” – மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

July 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: “உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் பொறுமையை மத்திய அரசு சோதிக்கக் கூடாது” என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் […]

சமூக நீதித் துறை என்ற பெயர் மாற்றத்தால் அதிருப்தியா? – அமைச்சர் வன்னி அரசு பதில்

July 18, 2026 TheHindu 0

சென்னை: ஆதி திராவிடர் நலத் துறையின் பெயரை சமூக நீதித் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து தமிழக சமூக நீதித் துறை அமைச்சரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான […]

“மது விற்பனை மூலம் வருவாய் பெருக்கும் திட்டம் இல்லை” – ‘ரெஸ்டோ பார்’ சர்ச்சையில் அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

July 18, 2026 TheHindu 0

கோவை: “மது விற்பனை மூலம் வருமானத்தை பெருக்கும் திட்டம் அரசுக்கு இல்லை,” என கோவையில் அமைச்சர் கே.விக்னேஷ் தெரிவித்தார். ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட […]

“தொகுதி மறுவரையறையை திமுக ஆதரித்தால் மோசமான முடிவை சந்திக்கும்” – கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை

July 18, 2026 TheHindu 0

திருப்பத்தூர்: “தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பாஜக அழுத்தத்துக்கு இணங்கிப்போனால், நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை விட, திமுக மோசமான முடிவை சந்திக்கும். பாஜக எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொண்டால் திமுகவுக்குதான் விபரீதம்” என […]

குதிரை பேரம் விவகாரத்தில் கைதான 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

July 18, 2026 TheHindu 0

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைதான 3 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை […]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா காலமானார்

July 18, 2026 TheHindu 0

பெங்களூரு: முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் மனைவி சென்னம்மா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சென்னம்மா, பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். […]