தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா,முதுகலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. பள்ளி,கல்லூரி கல்வியைத் தொடர […]
