நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! – என்ன செய்யப் போகிறது திமுக?

March 2, 2026 Vikatan 0

அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது? திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய […]

சிவனேன்னு தானே இருந்தேன்.. உதவி செய்த பாவமோ?

March 2, 2026 Vikatan 0

தன் வீட்டுக் கதவு பூட்டியிருந்ததால் கணவரை அழைக்க உதவி கேட்ட பக்கத்து வீட்டு மூதாட்டிக்கு, ஆசிரியை தன் செல்போனைத் தந்து உதவினார்.சிறிது நேரம் கழித்து அந்த மூதாட்டியே போன் செய்து, “என் கணவருக்கு ஏன் […]

USA : “குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது" – அமெரிக்கா!

March 2, 2026 Vikatan 0

அமெரிக்க போர் விமானங்களை குவைத் சுட்டு வீழ்த்திய விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. இஸ்ரேலும் – அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட உயர் அதிகார்கள் […]

Harish Kalyan: `மகள் பிறந்திருக்கிறாள்' – தந்தையான நெகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!

March 2, 2026 Vikatan 0

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கு மகள் பிறந்த செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். Elated to share the most wonderful news with all my dear family ❤️🤗God willing 🙏 pic.twitter.com/11Icq8OMMz — […]

ஆற்றுகால் பகவதி கோயிலில் இன்று பொங்காலை பெருவிழா; திருவனந்தபுரத்தில் குவியும் பெண்கள்!

March 3, 2026 Vikatan 0

திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபடுகின்றனர். அதற்காக அதிகாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்காலையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் மாசிமகம் தெப்பத் திருவிழா! – Photo Album

March 3, 2026 Vikatan 0

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் மாசிமகம் தெப்பத் திருவிழா! – Photo Album ரா. ராம்குமார் திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் பொற்றாமரை குளத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் மாசிமகம் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. […]

தஞ்சை திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்: சங்கடங்கள் தீர்க்கும் சண்டிகேஸ்வரர்; வினைகள் நீங்கும்!

March 3, 2026 Vikatan 0

திருநாவுக்கரசர், திருவாய்ப்பாடி இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற இந்தத் தலத்தில் தற்போது இருக்கும் ஆலயமே சுமார் 1,000 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். சிவாலயம் சென்றால் சிவ தரிசனத்துக்குப் பின் கட்டாயம் […]

Doctor Vikatan: கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா? – எல்லோரும் குடிக்கலாமா?

March 3, 2026 Vikatan 0

சளி, சைனஸ் (sinusitis) மற்றும் ஆஸ்துமா போன்ற கபம் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் கற்றாழைச் சாற்றைத் தவிர்க்க வேண்டும். சித்த மருத்துவர் அபிராமி கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் […]

Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!

March 3, 2026 Vikatan 0

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக ஈரான் அறிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait […]

Iran Vs Israel: "என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி"- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி!

March 3, 2026 Vikatan 0

இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டில் இருக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்திருக்கிறார். ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் […]