மதுரை: அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்; வேகவதி தீர்த்தத்தில் தீர்த்த சங்கிரஹணம் | Photo Album

September 10, 2026 Vikatan 0

வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி […]

கோவை: வடமாநிலத் தொழிலாளியைக் கொன்று புதைத்த 6 பேர் கைது – அதிரவைக்கும் கொலைகளால் மக்கள் அச்சம்

September 10, 2026 Vikatan 0

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 8ம் தேதியன்று மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் ஒரு சடலம் […]

நள்ளிரவில் தகரக் கொட்டகையை நொறுக்கிய காட்டு யானை; தப்பியோடி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்

September 10, 2026 Vikatan 0

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி குடியிருப்புப் […]

'பாதமே நலமா? Season 3': சர்க்கரை நோயாளிகள் தினமும் பாதங்களைப் பரிசோதிக்க வேண்டியது ஏன்?

September 10, 2026 Vikatan 0

சர்க்கரை நோய் (Diabetes) என்றாலே ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது பற்றித்தான் நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், ஒரு சிறிய காயம்கூட வெளியில் தெரியாமல் தீவிரமான பாதிப்பாக மாறக்கூடிய நமது பாதங்கள் குறித்து எத்தனை […]

Stock Market: வேகமாக விலை உயரும் Copper; கண்முன்னே காத்திருக்கும் ஆபத்தா?

September 10, 2026 Vikatan 0

உலோகம் என்றதுமே மனதில் முதலில் வருவது தங்கம், அடுத்தது வெள்ளி. இந்த இரண்டையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருவதால், இந்த இரண்டிற்கும் நமக்கும் கனெக்ஷன் அதிகம். ஆனால், இப்போது இவை இரண்டையும் பின்னுக்குத் தள்ளிச் […]

No Image

"பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் வேண்டாம், ஏன்னா.!" – சிக்கலை விளக்கிய அன்புமணி ராமதாஸ்

September 10, 2026 Vikatan 0

தமிழக சட்டமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு 110 விதியின் கீழ், 1,200 கோடி ரூபாய் செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது […]

ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் வெடித்த அரசியல், இனவாத சர்ச்சை… என்ன நடக்கிறது?

September 10, 2026 Vikatan 0

உலகளாவிய சூழல், எரிபொருள் செலவு, அதிகரிக்கும் விமானப் போக்குவரத்துச் செலவு, மெர்ஜரால் ஏற்பட்ட தாக்கங்கள் போன்ற காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் இறங்குமுகத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களுக்கு […]

முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி : `ஹீரோ – வில்லன் ஆட்டம் ஆடும் இடமா சட்டமன்றம்?'

September 10, 2026 Vikatan 0

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 28 நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 170 மணி நேரத்துக்கு அவை நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இதில், அவையின் மையமாக இருந்த முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இருவரின் செயல்பாடுமே […]

வந்தே மாதரம்: முடியும் வரை எழுந்து நின்ற ஒமர் அப்துல்லா; அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் – சாடும் பாஜக

September 10, 2026 Vikatan 0

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் முதல்வர் ஓமர் அப்துல்லா, அவரது தந்தையும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் […]

வரலாறு படித்து வரலாறு படைத்த பெண் மருத்துவர் – இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்

September 10, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இந்திய மருத்துவ […]

முதல் நாளிலேயே களமிறங்கிய திமுக : இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் யார்?

September 10, 2026 Vikatan 0

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி […]

மதுரை: 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு; கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

September 10, 2026 Vikatan 0

மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவரின் சடலம் முட்புதர் குட்டையில் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் […]

Vijay : "மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும்.!" – சுட்டிகாட்டும் திருமா

September 10, 2026 Vikatan 0

காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்திற்குக் கடந்த திங்கட்கிழமை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்திருந்தார். சட்டமன்றத்தில் அவர் பேசும்போது வெளிப்படுத்திய உடல்மொழியை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் […]

வத்தலக்குண்டு: ரௌடியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் – பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

September 10, 2026 Vikatan 0

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (54). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர்மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 26 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை […]

15 வருடங்களுக்கு பிறகு தீபாவளி ரிலீஸ்; 22 வருடங்களுக்கு பிறகு அமைந்த கூட்டணி- 'Scene' பட ஹைலைட்ஸ்!

September 10, 2026 Vikatan 0

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். Suriya […]

சவால்களை வென்று மாணவர்களை உயர்த்திய லலிதா டீச்சரின் கதை

September 9, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் “குரு ப்ரம்மா […]

`மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' – உதயமானது தவெக தலைமையிலான புதிய கூட்டணி!

September 9, 2026 Vikatan 0

இன்று (செப்டம்பர் 9) பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு விடுக்கப்பட்டது. அவை – காங்கிரஸ், விடுதலைச் […]

"பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்"- தவெக கூட்டத்திற்குப் பிறகு மாணிக்கம் தாகூர்

September 9, 2026 Vikatan 0

நேற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தவெக தரப்பிலிருந்து ‘2029-ம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் பிரதமர்’ என்கிற பேச்சை அடிக்கடி கேட்க முடிந்தது. காங்கிரஸை தொடரும் கேள்வி இது தவெக […]

`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!

September 9, 2026 Vikatan 0

”தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், […]

`110ன் கீழ் விஜய்-ன் 17 அறிவிப்புகள்; 28 நாளில் ஒரு நாள் நடந்த வெளியேற்றம்'- கூட்டத்தொடர் ஹைலைட்ஸ்

September 9, 2026 Vikatan 0

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்றோடு (செப்டம்பர் 8) முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தமிழ்நாடு அரசு தகவல்களாக வெளியிட்டுள்ளது. அந்த நிகழ்வுகளின் ஹைலைட்ஸ்… > தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் 28 நாள்கள், […]