`கனத்த இதயத்துடன்…' – சின்னத்திரை நடிகர் சங்க செயலாளர் நவீந்தர் திமுகவிலிருந்து வெளியேறியது ஏன்?

September 10, 2026 Vikatan 0

திமுக-வில் தலைமைக் கழகப் பேச்சாளராகவும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருக்கும் நடிகர் நவீந்தர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாதஸ்வரம், அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் நவீந்தர். தற்போது சின்னத்திரை நடிகர் […]

பிரதீப் ராஜ் கொலை: “காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா?" – டிடிவி தினகரன்

September 10, 2026 Vikatan 0

கந்துவட்டிக் காரர்களின் தொல்லையால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், தன்னைக் காப்பாற்றும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பிரதீப் ராஜ் (30). காவல்துறை கந்துவட்டிகாரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது எனப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டும் […]

CM Vijay: 'முதல்வரின் லண்டன் பயணம்; பரம ரகசியம் காக்கும் தமிழக அரசு!'

September 10, 2026 Vikatan 0

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்கு செல்லவிருக்கிறார். ஆனால், முதல்வர் எதற்காக லண்டன் செல்கிறார்? லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. CM […]

பிரதீப் ராஜ் படுகொலை: "முதலில் கொலைகள்… பின்னர் ஹீரோ சாகசமா?"- முதல்வர் விஜய்யைத் தாக்கும் கனிமொழி

September 10, 2026 Vikatan 0

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு […]

'வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை; லைனுக்கு வந்த சி.எம் விஜய்!' – முழு தகவல்

September 10, 2026 Vikatan 0

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. வி.எஸ்.பாபு மருத்துவமனை தரப்பில் […]

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' – தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

September 10, 2026 Vikatan 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ‘நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..’ என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக ‘கண்டிப்பாக போட்டியிட வேண்டும்’ என்ற மூடில் இருக்கிறாராம் நாம் தமிழர் கட்சியின் […]

TVK: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் அறிவிப்பு – யார் போட்டியிடுகிறார்கள்?

September 10, 2026 Vikatan 0

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி […]

Man Eater: சிறுத்தையே சிக்கினாலும்… 20 நாளாகப் போக்கு காட்டும் கூடலூர் ஆட்கொல்லிப் புலி | Photos

September 10, 2026 Vikatan 0

ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறை ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறை ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறை ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறை ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறை ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறை ஆட்கொல்லி […]

"நடிப்பைக் கைவிட நினைத்த என்னை அவர்தான் சமாதானப்படுத்தினார்" – நினைவுகளைப் பகிர்ந்த நடிகை சமந்தா

September 10, 2026 Vikatan 0

நடிகை சமந்தா ருத்ரபிரபு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். தற்போது அவர் இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் தனது […]

அன்பே சிவம் – 2 | நம் வேண்டுதல்களைக் கொட்டுகிற இடமா கோயில்கள்? | தவத்திரு பொன்னம்பல அடிகளார்!

September 10, 2026 Vikatan 0

இப்போதெல்லாம் கோயிலுக்குப் போகிறோம். மனம் ஒருமைப்படுவதில்லை. நமக்கு நிறைய பிரச்னைகள், நிறைய தேவைகள். நம்முடைய எல்லாத் தேவைகளையும் கொண்டு வந்து கொட்டுகிற இடமாகத் திருக்கோயிலை மாற்றிவிடுகிறோம். கருவறையில் இருக்கிற கடவுளிடம் நமக்கு என்னென்ன வேண்டும் […]

ஈசன் அம்பிகையைத் திருமணம் செய்துகொண்ட தலத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்… திருமணம் கைகூடும்!

September 10, 2026 Vikatan 0

ஒவ்வோர் ஆலயத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில கடன் பரிகாரத்தலமாகத் திகழும். சில செல்வ வளம் அருளும். ஒருசில நோய் தீர்க்கும் தலமாகத் திகழும். சில தலங்கள் திருமண வரம் தரும் தலங்களாக அறியப்படும். […]

தாராபுரம்: "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில்…"- தி‌முக வேட்பாளர் காட்டம்

September 10, 2026 Vikatan 0

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி உறுப்பினரான அ.தி.மு.க- வைச் சேர்ந்த சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்நாட்டில் […]

"Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு" – நிதின் கட்கரி கூறியதென்ன?

September 10, 2026 Vikatan 0

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் வாக்குப்பதிவு குறித்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர், நாக்பூரில் படித்த மக்கள் வாழும் […]

`அமெரிக்க இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஈரான் போர் முடிவுக்கு வரும்' – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

September 10, 2026 Vikatan 0

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போர் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. ஈரானில் இருக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானோடு […]

NRI Corner: சொந்த ஊருக்குப் போறீங்களா? மாதாந்திர பென்ஷன் பெறும் 'Bucket Strategy'!

September 10, 2026 Vikatan 0

வெளிநாட்டில் பல வருஷம் வியர்வைச் சிந்தி உழைச்சிட்டு, “போதும்பா ஓடியது… இனி சொந்த ஊர்ல குடும்பத்தோட நிம்மதியா செட்டிலாகலாம்!” அப்படின்னு சந்தோஷமா இந்தியாவுக்கு பிளைட் ஏறுற ஒவ்வொரு NRI மனசுலயும் ஒரு பெரிய பயமும் […]

வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வாழ்க்கை கசக்கிறதா… இந்த கணேசரின் சந்நிதிக்குச் சென்று வாருங்கள்!

September 10, 2026 Vikatan 0

திருப்போரூர் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் என்பது அனைவரும் அறிந்த தகவல். முருகன் சூரபதுமனோடு வான் வெளியில் இந்தத் தலத்தில் யுத்தம் செய்தார் என்பதாக ஐதிகம். எனவே இங்கே சென்றாலே வாழ்வில் பகை அழியும் […]

Vijay: "வீட்ல என்னை Meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?" – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

September 10, 2026 Vikatan 0

சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை […]

அகன்ற நெற்றியா… நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி! சாமுத்ரிகா லட்சணம் சொல்லும் அபூர்வ தகவல்கள்!

September 10, 2026 Vikatan 0

நாரதர், வசிஷ்டர், அத்ரி, பிருகு, வாமதேவர், ரோமர், மரிசி முதலான மஹரிஷிகள் மூலம் ஜோதிடம் குறித்த ஞானம் உலகுக்கு அருளப்பட்டது என்பர். இவர்களில் பிருகு முனிவர் அருளியது பிருகு சம்ஹிதை. அங்க லட்சணம் இது […]

மதுரை: அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்; வேகவதி தீர்த்தத்தில் தீர்த்த சங்கிரஹணம் | Photo Album

September 10, 2026 Vikatan 0

வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி தீர்த்தத்தில் வேகவதி […]

கோவை: வடமாநிலத் தொழிலாளியைக் கொன்று புதைத்த 6 பேர் கைது – அதிரவைக்கும் கொலைகளால் மக்கள் அச்சம்

September 10, 2026 Vikatan 0

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 8ம் தேதியன்று மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் ஒரு சடலம் […]