Hi Movie Review: சிரிப்பும் சென்டிமென்ட்டும் கலந்த சிம்பிள் குடும்ப சித்திரம்! கலகலக்க வைக்கிறதா?
காதலில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்திக்கும் மயில்சாமி (கவின்), ‘அரேஞ்ச்டு மேரேஜ் வேண்டாம்; காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்ற முடிவுடன் வீட்டைவிட்டு சென்னைக்கு வருகிறார். இன்னொரு புறம், விருப்பமில்லாத ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்க முயலும் […]
