விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி: மங்கலம் அருளும் மாசி மயானக் கொள்ளை தலம்!
இந்த வைபவத்தை ஒட்டி மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மயானச் சாம்பலை எடுத்துச் சென்று, தமது வீடுகளில் ஒரு துணிமுடிச்சில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதனால் தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. […]
