இன்றைய ராசிபலன்

October 19, 2026 Vikatan 0

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் அக்டோபர் – 19- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். மேஷம்: மேஷராசி அன்பர்களே!  […]

மீனாட்சி சுந்தரேசுவரர் நவராத்திரி திருவிழா; 8-ம் நாள்… அன்னையின் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம்!

October 19, 2026 Vikatan 0

நவராத்திரி திருவிழா 8ம்நாள் நவராத்திரி திருவிழா 8ம்நாள் நவராத்திரி திருவிழா 8ம்நாள் நவராத்திரி திருவிழா 8ம்நாள் நவராத்திரி திருவிழா 8ம்நாள் நவராத்திரி திருவிழா 8ம்நாள் நவராத்திரி திருவிழா 8ம்நாள் நவராத்திரி திருவிழா 8ம்நாள் Source […]

நவராத்திரி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பர் உலா

October 19, 2026 TheHindu 0

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் நவராத்திரி பிரம்​மோற்​சவ விழா கடந்த 12-ம் தேதி கோலாகலமாக தொடங்​கியது. இவ்​விழா​வின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாக​னத்​தில் மலை​யப்​பர் சூரிய நாராயணராய் எழுந்​தருளினார். 4 […]

குலசை தசரா திருவிழா: நாளை மகிஷாசூரசம்ஹாரம்.. குவியும் பக்தர்கள்

October 19, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி நாளை (செவ்வாய்க் கிழமை) இரவு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முதல் பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் […]

இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்: இன்றைய ராசிபலன் – அக்டோபர் 19, 2026

October 19, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : திங்கட்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஐப்பசி நாள் : 2 ஆங்கில தேதி : 19 மாதம் : அக்டோபர் வருடம் : […]

ஐப்பசி மாத பிறப்பையொட்டி திருப்பராய்த்துறை, மயிலாடுதுறையில் துலா ஸ்நானம்

October 19, 2026 TheHindu 0

திருச்சி/ மயிலாடுதுறை: ஐப்​பசி மாத பிறப்​பையொட்டி திருப்​பராய்த்​துறை அகண்ட காவிரி, மயி​லாடு​துறை துலா கட்​டத்​தில் நேற்று துலா ஸ்நானம் நடை​பெற்​றது. இதில், அஸ்திரதேவருடன் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் புனிதநீராடினர். துலா மாத​மான ஐப்​பசி மாதத்​தில் காவிரி […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 19 அக்டோபர் 2026 : இன்று 12 ராசிக்கான ஆயுத பூஜை பலன்கள் – today’s rashi prediction 19 october 2026 : saraswati puja benefits for 12 rasi

October 19, 2026 Samayam Tamil 0

இன்று பராபவ வருடம் அக்டோபர் 19ம் தேதி, ஐப்பசி 2 திங்கட்கிழமை. இன்று மகா நவமி திதி, மகரம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நாள். இன்று மரண யோகம். ரிஷப ராசியை சேர்ந்த […]

Nalla Neram Today,இன்றைய பஞ்சாங்கம் 19 அக்டோபர் 2026 : இன்று ஆயுத பூஜை நல்ல நேரம் – today’s panchangam, 19 october 2026: today is ayudha puja

October 18, 2026 Samayam Tamil 0

திதி இன்று காலை 9.03 மணி வரை அஷ்டமி திதி பின்பு நவமி திதி நட்சத்திரம் இன்று பிற்பகல் 2.44 மணி வரை உத்திராடம் பின் திருவோணம் யோகம் இன்று பிற்பகல் 2.44 மணி […]

444 கிடாய்கள்; 1,800 சேவல்கள்; 16 ஆயிரம் பேர்… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரமாண்ட கறி விருந்து!

October 18, 2026 Vikatan 0

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் அருகே உள்ள  டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி  கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இக்கோயில். பித்தளை மற்றும் வெண்கல மணிகள் கட்டப்பட்ட கருவேல மரத்தையே […]

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 வாழ்த்துக்கள் : அன்பான உறவுகளுடன் பகிர இதோ அழகிய வாட்ஸ்ஆப் படங்கள்

October 18, 2026 Samayam Tamil 0

நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் அம்பிகையை பல்வேறு வடிவங்களில் அலங்கரித்து, அவளின் மனதை குளிர்வித்து, அம்பிகையின் ஒன்பது விதமான சக்திகளையும், அருளையும் பெறுவதற்குரிய நாளாகும். இந்த பண்டிகையின் நிறைவு நாளாக சரஸ்வதி பூஜையும், ஆயுத […]

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 வழிபாட்டு நேரம், நவராத்திரி 2026 ஒன்பதாம் நாள் பிரசாதம் பூஜை முறை

October 18, 2026 Samayam Tamil 0

நவராத்திரி 9ம் நாள் : நவராத்திரியின் ஒன்பதாம் நாள் என்பது சரஸ்வதி தேவியை வழிபட வேண்டிய நிறைவு நாளாகும். இதை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். நவராத்திரியின் நிறைவான ஒன்பதாம் நாள் வழிபாடு மற்றும் […]