மும்பை: மும்பை மாநகராட்சியை, 44 ஆண்டுகளுக்கு பின் பா.ஜ., கைப்பற்றியது. அக்கட்சியை சேர்ந்த ரிது தவ்டே, 53, மேயராக

February 12, 2026 Dinamalar 0

மும்பை: மும்பை மாநகராட்சியை, 44 ஆண்டுகளுக்கு பின் பா.ஜ., கைப்பற்றியது. அக்கட்சியை சேர்ந்த ரிது தவ்டே, 53, மேயராக பதவி ஏற்றார். நாட்டின் பணக்கார மாநராட்சியான மஹாராஷ்டிராவின் மும்பை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 15ல் […]

 நாட்டின் முதல் இசை சாலை : மும்பை கடலோரம் அமைப்பு

February 12, 2026 Dinamalar 0

மும்பை: மிதமான வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘ஜெய் ஹோ’ என்ற பாலிவுட் இசை ஒலிக்கும் சாலையை ஹங்கேரி தொழில்நுட்பத்தில் மும்பை கடற்கரையோரம் அமைத்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகராட்சி சார்பில் […]

 கல்விக்காக வெளிநாடுகள் செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிவு

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: வெளிநாடுகளில் உயர் கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக சரிந்துள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ராஜ்யசபாவில் […]

புதுடில்லி: 'உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான இடங்களில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான இடங்களில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும்” என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இது […]

மாஸ்கோ: அரசுக்கு சொந்தமான உள்நாட்டு சமூக வலைதளங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், விளம்பரப்படுத்தும்

February 12, 2026 Dinamalar 0

மாஸ்கோ: அரசுக்கு சொந்தமான உள்நாட்டு சமூக வலைதளங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், விளம்பரப்படுத்தும் நோக்கில், சமூக ஊடகமான வாட்ஸ் அப் செயலியை ரஷ்யா தடை செய்தது. அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் […]

'வெள்ளை சட்டையோட போயஸ் கார்டன் பக்கம் போயிடாதீங்க!' – 'சின்னம்மா' முரட்டு பக்தர்களின் அட்ராசிட்டிஸ்!

February 12, 2026 Vikatan 0

‘கவலைப்படாதீங்க பாண்டியன். அரசியல் சூழல் பரபரப்பா இருக்கு. நானும் பிஸியா இருக்கேன். இல்லன்னா நேர்ல வந்து துக்கம் விசாரிச்சிருப்பேன். நீங்க குடும்பத்தோட சென்னைக்கு நேர்ல வாங்க. நான் ஆறுதல் சொல்றேன்னு சின்னம்மா சொன்னாங்க!’ | […]

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மான

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில், பிழைகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்படுவதை தவிர்க்க, பிழைகளை திருத்தும்படி லோக்சபா செயலகத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா […]

நாட்டை யாரும் விற்கவும், யாரும் வாங்கவும் முடியாது: ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு பதில்

February 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி […]

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய சபாநாயகர் உத்தரவு

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை காங்கிரஸ் கட்சியினர் மக்களவை செயலகத்தில் வழங்கினர். இந்த நோட்டீசில் பிப்ரவரி 2026 என்பதற்கு பதிலாக 4 இடங்களில் பிப்ரவரி 2025 என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், […]

திடீர் தொழில்நுட்ப கோளாறு.. பள்ளி மைதானத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

February 11, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த பயிற்சி […]