புதுச்சேரி சட்டமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்

February 11, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இந்நிலையில், புதுச்சேரி […]

நாடாளுமன்ற மரபுகளை ராகுல் காந்தி மீறுகிறார்- கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் தொடர்பான சர்ச்சையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு […]

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ – தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

February 11, 2026 Vikatan 0

மத்திய அரசை கண்டித்துப் புதுச்சேரியில் நாளை பந்த் போராட்டம் நடைபெறுவதால் பஸ், ஆட்டோ மற்றும் டெம்போக்கள் இயங்காது என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு […]

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' – ரத்து செய்த உயர் நீதிமன்றம்

February 11, 2026 Vikatan 0

அரசுப் பள்ளியில் 27 ஆண்டுகாலம் பணியாற்றிய ஆசிரியையிடம் சம்பளமாகப் பெற்ற ரூ. 74 லட்சத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்ட கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் […]

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' – ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

February 11, 2026 Vikatan 0

காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். “India Today’ ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு […]

ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் 'பளீச்'!

February 11, 2026 Dinamalar 0

சென்னை: ”ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்” என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இது குறித்து, இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்தரங்கில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: […]

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' – வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? – மத்திய அரசின் நெறிமுறைகள்!

February 11, 2026 Vikatan 0

வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? – மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது. இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை […]

இஸ்லாமாபாத்: ''அமெரிக்கா எங்களை பயன்படுத்தி விட்டு, டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது''என பாகிஸ்தான்

February 11, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: ”அமெரிக்கா எங்களை பயன்படுத்தி விட்டு, டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது”என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசீப் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அமெரிக்கா தங்களது […]

"தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்"- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

February 11, 2026 Vikatan 0

கருத்துக்கணிப்பு கேட்கச் சென்ற தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆதவ் அர்ஜுனாவும் நேற்று (பிப். 10) குற்றம்சாட்டியிருந்தார். துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் […]

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' – காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

February 11, 2026 Vikatan 0

காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். “India Today’ ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு […]