`நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' – மடப்புரம் அஜித்குமாரின் தாயார்
”அடித்து விட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை, தண்ணீர் கூட கொடுக்க கூடாது என என சட்டத்தில் உள்ளதா? இயல்பாக வரக்கூடிய சிறுநீர், மலத்தை கூட கட்டயாமாக வரவழைத்திருக்கிறார்கள்” – அஜித்குமாரின் தாயார் திருப்புவனம் மடப்புரம் […]
