பிரதமர் மோடி பயந்துவிட்டார்; அதனால்தான் அவைக்கு வரவில்லை – பிரியங்கா காந்தி தாக்கு

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]

மும்பை: மும்பை அருகே டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 24 மணி நேரம் கடநதும்

February 4, 2026 Dinamalar 0

மும்பை: மும்பை அருகே டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 24 மணி நேரம் கடநதும் நீடிக்கிறது. மஹாராஷ்டிராவில் மும்பை புனே தேசிய நெடுஞ்சாலையில் கண்டாலாகாட் என்ற பகுதியில் ரசாயன எரிபொருள் ஏற்றிய […]

ஓட்டையும், நாட்டையும் விற்கவே மாட்டேன்: மாநிலங்களவையில் கமல்ஹாசன் எம்.பி. பேச்சு

February 4, 2026 DailyThanthi 0

டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் எம்.பி. இன்று முதல் முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலங்களவையில் பேசுவதை நான் கௌரவமாக கருதுகிறேன். என் சகோதரர் தமிழக முதல்-அமைச்சர் […]

துருக்கி விமானத்தில் தீ பிடித்ததாக அச்சம்: கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்

February 4, 2026 DailyThanthi 0

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்துக்கு 225 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகள் என 236 பேருடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் தொழிநுட்பக் […]

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

February 4, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர்-பசந்த்நகர் மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராணுவம், காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். […]

முக்திநாத் புனித பயணம்: டில்லி-நேபாளத்திற்கு நேரடி பஸ் சேவை தொடக்கம்

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: முக்திநாத் புனித பயணத்தை மேம்படுத்தும் வகையில், டில்லியிலிருந்து நேபாளத்திற்கு(பெனி) நேரடி பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டது. நேபாளத்தின் கண்டகி மாகாணத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான விஷ்ணு கோவிலான முக்திநாத்திற்கு பெனி […]

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி காரைக்காலுக்கு வருவது உறுதியாகி உள்ள நிலையில்,

February 4, 2026 Dinamalar 0

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி காரைக்காலுக்கு வருவது உறுதியாகி உள்ள நிலையில், புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை மீண்டும் தள்ளிப்போகிறது. புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை […]

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

February 4, 2026 DailyThanthi 0

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், ‘குகி’ பழங்குடியினர் நடத்திய பேரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களுக்கும், ‘மெய்தி’ இனத்தினருக்கும் இடையே […]

"ஆடுவார், பாடுவார், நடிப்பார்; ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது!" – அமைச்சர் ரகுபதி

February 4, 2026 Vikatan 0

“எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிசாமி தனது […]

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது

February 4, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கல்லேரிபாகம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 38). இவர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து வந்தார்.இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். […]