சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்; கேரள சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

February 4, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் தொடர்புடைய தேவஸ்வம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் புனரமைப்பு […]

புதுடில்லி: பார்லியில் பேசும்போது காங்கிரஸ் எம்பி ராகுல், முறையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று பார்லி

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: பார்லியில் பேசும்போது காங்கிரஸ் எம்பி ராகுல், முறையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் […]

“ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" – முதல்வர் ஸ்டாலின்

February 4, 2026 Vikatan 0

சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் […]

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது

February 4, 2026 DailyThanthi 0

மும்பை, தெலுங்கானா மாநிலம், நிசாம்பாத் மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கால்வாயில் மிதந்த சிறுமி உடலை மீட்டனர். அந்த சிறுமி யார் என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் சிறுமியின் […]

”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” – ராஜேந்திர பாலாஜி

February 4, 2026 Vikatan 0

”எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தார். ஆனால், அவர் அரசியலில் நடிக்கவில்லை. இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். இந்த நடிப்பை நிச்சயம் மக்கள் ஏற்க மாட்டார்கள்” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். […]

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

February 4, 2026 DailyThanthi 0

சத்தீஸ்கர், சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது செல்போன் எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட காலமாக காதலித்து […]

SIR : “விதிமுறைகளுக்கு உட்பட்டு..!" – உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி | Live Updates

February 4, 2026 Vikatan 0

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 4 mins ago உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் […]

அன்றும் இன்றும் பரவும் தீ… இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 04

February 4, 2026 Vikatan 0

1962-ல் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். 1965 நெருங்க நெருங்க இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்து மாநிலங்களவையில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்தது. ஒரு கட்டத்தில் அவரது வாதங்களுக்கு அப்போதைய பிரதமர் […]

பரேலி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத்

February 4, 2026 Dinamalar 0

பரேலி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தின் பரேலியில் […]

”பாஜகவின் கிளைக்கழகம் அதிமுக; சொல்வதை கேட்கும் கேட்பார் பிள்ளை” – மனோஜ் பாண்டியன் அட்டாக்

February 4, 2026 Vikatan 0

”அ.தி.மு.க-வை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி விட்டார்கள். தனித்தன்மை என்பதே இல்லை. கொள்கை என்பதே இல்லை. சொல்வதைக் கேட்டு நடக்கக்கூடிய கேட்ப்பார் பிள்ளைகள் என்ற அடிப்படையில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள்” […]