தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

February 4, 2026 Vikatan 0

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாற்று நீரை தமிழ்நாட்டிலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு நம்பி உள்ளனர். தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் […]

அசாம்: ரூ.60 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

February 4, 2026 DailyThanthi 0

கச்சார், அசாமில் போதை பொருள் கடத்தல் நடக்கிறது என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கச்சார் மாவட்ட போலீசாருடன் இணைந்து, அசாம் ரைபிள்ஸ் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ஜிரிகாட் சந்தை அருகே […]

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் ஸ்டிக்கர்களை

February 4, 2026 Dinamalar 0

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் ஸ்டிக்கர்களை ஒட்டிய இரு பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளின் விசா உடனடியாக ரத்து செய்யப்பட்டு, இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் […]

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றிற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி முரளிதர் மொஹல் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், நாட்டில் 2025-ம் ஆண்டில் 19 விமான விபத்துகள் மற்றும் தீவிர சம்பவங்கள் […]

பாகிஸ்தான் மற்றும் சீனா போல் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் மத்திய மந்திரியான கிரிராஜ் சிங், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். அவர் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்று நடந்து […]

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், பதவியேற்ற பின்னர் சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடந்த ஆண்டில் கூடுதல் வரிகளை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், உக்ரைன் போரை தடுத்து நிறுத்தும் நோக்கில், […]

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

February 3, 2026 DailyThanthi 0

பார்சிலோனா, துபாயில் உலக அரசுகளின் உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, ஸ்பெயினில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் […]

 மணிப்பூரின் முதல்வராகிறார் பா.ஜ.,வின் யும்னம் கெம்சந்த் சிங்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக, யும்னம் கெம்சந்த் சிங், 62, தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் இவர் முதல்வராக பதவியேற்க உள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் […]

புதுடில்லி: 'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 'போயிங் 787 ட்ரீம்லைனர்' ரக விமானத்தில், இன்ஜின் எரிபொருள்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின், ‘போயிங் 787 ட்ரீம்லைனர்’ ரக விமானத்தில், இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த வகை விமானங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் […]

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வங்காளதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டது

February 3, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, மியான்மர் நாட்டில் இரவில் 2 முறை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் மற்றும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலும் உணரப்பட்டது. இதனால், […]