புதுடில்லி: இந்தியா மீதான வரியை, 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது குறித்து பேசிய பிரதமர்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா மீதான வரியை, 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு மத்தியில், பொறுமையும் விவேகமும் பலனளித்தன; இது, நம் நாட்டின் […]

நாட்டின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை: பியூஸ் கோயல்

February 3, 2026 DailyThanthi 0

மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தனக்கு இருந்த நெருங்கிய உறவு மற்றும் நட்பை பயன்படுத்தி வர்த்தக ஒப்பந்தத்தை […]

2025-ல் இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் ரூ.14.06 லட்சம் கோடி

February 3, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சீனாவில் புதிய வருடம் பிறக்க உள்ளது. இந்த வருடம் குதிரை ஆண்டு என்ற பெயரில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இதனால், சீனாவில் குதிரை பொம்மைகள் வித வித அலங்காரத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. மக்கள் […]

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

February 3, 2026 DailyThanthi 0

2026-2027-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தென்னை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், தென்னை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயத்தை நவீனப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த […]

மணிப்பூர்: பா.ஜ.க. மூத்த தலைவர் கேம்சந்த் சிங் புதிய முதல்-மந்திரியாகிறார்

February 3, 2026 DailyThanthi 0

இம்பால், மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இன குழுக்களுக்கு இடையே 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையால் 2 ஆண்டுகளுக்கு மேலாக அமைதியற்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில், தொடர் கலவரம் எதிரொலியாக கடந்த ஆண்டு பிப்ரவரி […]

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் இறக்கை

February 3, 2026 Dinamalar 0

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் இறக்கை உரசிக் கொண்டது. இதில் கோவை கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை சேதம் அடைந்தது. மும்பையில் இருந்து […]

Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக – எப்படி?

February 3, 2026 Vikatan 0

Yumnam Khemchand: மணிப்பூரின் முதலமைச்சர் ஆகிறாரா? 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு […]

'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' – தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம்

February 3, 2026 Vikatan 0

நாடாளுமன்றத்தில் தான் பேசுவதைத் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓம் பிர்லாவிற்கு ராகுல் காந்தி கடிதம் நேற்று, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே தனது “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ புத்தகத்தில் எழுதியிருந்த வரிகளை நாடாளுமன்றத்தில் […]

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

February 3, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது நேற்று பேசிய ராகுல் காந்தி, “சீனாவின் ஆக்கிரமிப்பு” முயற்சிகளைப் பற்றி பேசினார். இதற்கு ஆதாரமாக […]

போயிங் விமானத்தில் சுவிட்ச் பழுது : தெளிவுபடுத்தியது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா போயிங் 7878 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் பழுது கண்டறியப்பட்டது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெளிவுபடுத்தி உள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி […]