`39 வருட அனுபவம் இருக்கு; அம்மா ஆட்சியைக் கொண்டு வர என்ன வேண்டுமானாலும் செய்வேன்' – சசிகலா
பேரறிஞர் அண்ணாவின் 57-ம் ஆண்டு நினைவு நாளில், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் வி.கே. சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளில், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் வி.கே.சசிகலா […]
