கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய புதுப்பெண்: கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

February 2, 2026 DailyThanthi 0

பரேலி, உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பவுபோராவைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் (வயது 33). இவர் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்காக கைலாஷ்புரத்தில் உள்ள கிர்ஜா […]

சம்பா: ஜம்மு காஷ்மீரில், ராணுவ உடையுடன் இருவர் சுற்றித்திரிந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராணுவத்தினர்

February 2, 2026 Dinamalar 0

சம்பா: ஜம்மு காஷ்மீரில், ராணுவ உடையுடன் இருவர் சுற்றித்திரிந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு; சம்பா மாவட்டத்தில் பரி பிரமனா என்ற பகுதியில் […]

ஆதார் கார்டு விவரங்களை நீங்களே லாக் செய்யலாம்: எப்படி தெரியுமா?

February 2, 2026 DailyThanthi 0

ஆதார் கார்டு என்பது தற்போது மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. 12 இலக்கங்களை கொண்ட ஆதார் கார்டு, அரசின் நலத்திட்டங்களைப் பெற முக்கிய ஆவணமாகும். பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது முதல் முதியோர் உதவித் தொகை […]

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி புதுச்சேரி வருகை

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் பிரசார பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் […]

கானல் நீராக பன்னீரின் நிலை; காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?!

February 2, 2026 Vikatan 0

“பந்தாவாக வளம் வந்த பன்னீரின் நிலை இப்படி கண்ணீராக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை“ என்று புலம்புகிறார்கள் பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமனாவர்கள். மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர், நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர், […]

சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி பேச்சு: மக்களவையில் பாஜக எம்.பிக்கள் அமளி

February 2, 2026 DailyThanthi 0

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு குறித்து அவர் பேசினார். […]

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: 4-ந்தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28-ஆம் தேதி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை […]

`அதிமுக, திமுக-வை விமர்சிக்கும் விஜய், பாஜக-வை பற்றி பேசாததது ஏன்?' – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி!

February 2, 2026 Vikatan 0

சிபிஐ விசாரணைக்கு சென்று வந்த பின் அதிமுக, திமுகவை விமர்சிக்கும் விஜய் பாஜகவை மட்டும் விமர்சிக்காததது ஏன்? என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு […]

புதுடில்லி: '' முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகம் குறித்து லோக்சபாவில் பேச என்னை அனுமதிக்கவில்லை.

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகம் குறித்து லோக்சபாவில் பேச என்னை அனுமதிக்கவில்லை. அதில் ராணுவத்தை பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கைவிட்டது குறித்து உள்ளதே […]

Lok Sabha: `நிச்சயம் அதை சொல்வேன்; அந்த வரிக்குத்தான் மோடியும்' – ராகுல் பேச்சும், பாஜக எதிர்ப்பும்!

February 2, 2026 Vikatan 0

முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதிய புத்தகம் குறித்து பேசிய ராகுல் காந்திக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. இன்று (பிப்.2) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ​​எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.-பியுமான […]