புதுடில்லி: பட்ஜெட்டில் கேரளாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறி, அம்மாநில காங்கிரஸ் எம்பிக்கள்
புதுடில்லி: பட்ஜெட்டில் கேரளாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறி, அம்மாநில காங்கிரஸ் எம்பிக்கள் பார்லி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்தப் பட்ஜெட் […]
