புதுடில்லி: மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவினருடன்

March 1, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் மோடி இன்று இரவு முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தி […]

கோல்கட்டா: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 4

March 1, 2026 Dinamalar 0

கோல்கட்டா: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் சேர்த்தது. சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா […]

அமலுக்கு வந்தது சிம் பைண்டிங் விதிமுறை: சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ் அப் செயல்படாது

March 1, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவில் வாட்ஸ் அப் செயல்படுத்த சிம்பைண்டிங் முறை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இனிமேல் ,வாட்ஸ் அப்பில் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு, மொபைல்போனில் இல்லாவிட்டால் அச்செயலி செயல்படாது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் […]

கோல்கட்டா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி

March 1, 2026 Dinamalar 0

கோல்கட்டா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா […]

புதுடில்லி : மேற்காசிய நாடுகளில் இன்று நடக்கஇருந்த, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்த சி.பி.எஸ்.இ.,

March 1, 2026 Dinamalar 0

புதுடில்லி : மேற்காசிய நாடுகளில் இன்று நடக்கஇருந்த, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்த சி.பி.எஸ்.இ., புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி […]

காங்கிரசை முஸ்லிம் லீக்குடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் விரக்தியின் அடையாளம். சுதந்திர

March 1, 2026 Dinamalar 0

காங்கிரசை முஸ்லிம் லீக்குடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் விரக்தியின் அடையாளம். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி, விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய காங்கிரஸ் கட்சி நாட்டைப் பிளவுபடுத்துவதாக […]

– நமது சிறப்பு நிருபர் -மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

March 1, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அங்கு, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முன், 7.6 6 கோடி வாக்காளர்கள் இருந்தனர். பணி […]

சிக்கபல்லாபூர்: ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, கர்நாடகாவின் சிக்கபல்லாபூர், அலிப்பூர்

March 2, 2026 Dinamalar 0

சிக்கபல்லாபூர்: ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, கர்நாடகாவின் சிக்கபல்லாபூர், அலிப்பூர் கிராமத்தில், ஜியா பிரிவு முஸ்லிம்கள் நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து, அவர்கள் பேரணி சென்றதால் […]

புதுடில்லி: “அதிகாரத்தில் இருந்து பா.ஜ., இறங்குவதற்கான, 'கவுன்ட் – டவுண்' துவங்கி விட்டது,”என, ஆம் ஆத்மி கட்சி

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: “அதிகாரத்தில் இருந்து பா.ஜ., இறங்குவதற்கான, ‘கவுன்ட் – டவுண்’ துவங்கி விட்டது,”என, ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். டில்லி அரசின், 2021ம் ஆண்டு […]

நமது நிருபர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்க நாடு தழுவிய எச்பிவி தடுப்பூசி போடும்

March 2, 2026 Dinamalar 0

நமது நிருபர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்க நாடு தழுவிய எச்பிவி தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் […]