கர்நாடகா: கார் – கிரேன் மோதி விபத்து – 3 பேர் பலி
பெங்களூரு, கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் இன்று தனது காரில் குடும்பத்தினருடன் ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டுருந்தார். ஜகதூதி கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே கிரேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் […]
