இந்தியா – பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய உச்சம்! பாரிஸ் ஹிந்து கோவில் திறப்பு விழாவில் மோடி பெருமிதம்

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: “இந்தியா – பிரான்ஸ் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாரிசில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வாய்ப்புகளின் அடையாளமாக, பல நுாற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும்,” […]

ரூ.90 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர் – ரூ.30,000 முதலீட்டில் மாதம் ரூ.12 லட்சம் சம்பாதித்து அசத்தல்!

September 8, 2026 Maalaimalar 0

நம்மில் பலருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால், சண்டிகரைச் சேர்ந்த மோஹித் நிஜவான் என்று இளைஞருக்கு, அது வெறும் ஆரம்ப புள்ளியாகவே இருந்துள்ளது. கணினி […]

குஜராத் 'லெட்டர்பேடு' கட்சிகளுக்கு குவிந்த ரூ.1,700 கோடி நிதி

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: குஜராத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்படாத ஆறு அரசியல் கட்சிகள், 2023 – 24ம் நிதியாண்டில் மட்டும், 1,700 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளன. இது குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் நேற்று வெளியிட்ட […]

72 ஆண்டுகளில் முதன்முறை: டெல்லியில் இருந்து குஜராத்துக்கு செல்லும் தேசிய திரைப்பட விருதுகள் விழா

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, கடந்த 72 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாகத் தலைநகர் டெல்லிக்கு வெளியே குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 22-ஆம் […]

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை நேரடியாக சரிபார்க்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த பிற பொருட்களை சுங்கத் துறையில் இருந்து விடுவிப்பதற்கு முன், அவற்றுக்கான உரிமங்கள், அனுமதிகள் மற்றும் பதிவு […]

இஸ்ரோ நிறுவனம் தனியார் மயமாகாது

September 7, 2026 Dinamalar 0

சென்னை : இஸ்ரோவின் பணிகள் அனைத்தும் தனியார் மயமாகின்றனவா என, ஊழியர் சங்கங்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அப்படி எந்த திட்டமும் இல்லை’ என, இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: இஸ்ரோவை […]

இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: ஊழியர்களின் அச்சத்தைப் போக்கி இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திட்டவட்டம்

September 7, 2026 Maalaimalar 0

Summary “எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்” என்று ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தனியார்மயமாக்கப்பட உள்ளதாக […]

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டிவி தொகுப்பாளினிக்கு 'துாக்கு'

September 7, 2026 Dinamalar 0

கெய்ரோ:எகிப்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில், பிரபல ‘டிவி’ பெண் தொகுப்பாளர் உட்பட, 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வட ஆப்ரிக்க நாடான எகிப்தில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், சாரா கலீபா, 39, […]

நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையா? 5 முக்கிய விஷயங்கள்

September 7, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, எல்லைகளைத் தாண்டி அச்சுறுத்தும் நேபாள வெள்ளம். நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையா? பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், எல்லைகளைத் தாண்டியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இது […]

50 ஆண்டுகால அவதி… சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக்கள் !

September 7, 2026 Vikatan 0

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட எம்.செட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தாலும், இந்த வீடுகளுக்குச் செல்ல இன்றளவும் ஒரு முறையான சாலை வசதி இல்லை. […]

தேக்கடி ஏரி பகுதியில் உலா வந்த புலியை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

September 7, 2026 DailyThanthi 0

இடுக்கி, தேக்கடி ஏரிக்கு படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், ஏரிக்கரையில் புலி கம்பீரமாக நடந்து சென்ற அரிய காட்சி அரங்கேறியுள்ளது. தேக்கடி ஏரி கேரள மாநிலம் இடுக்கி […]

அதிமுகவை தவிர்த்து திமுகவை சாடிய முதல்வர் விஜயின் வியூகம் என்ன?

September 7, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், TNDIPR கட்டுரை தகவல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) பேசினார். தனது […]

முதல்வர் விஜய் உரை: "கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் புரிகிறது" – தங்கம் தென்னரசு

September 7, 2026 Vikatan 0

முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரையை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதற்கு, நாள்தோறும் வெளியாகும் கொலை மற்றும் […]

ஐஎன்எஸ் தலைவராக கரண் ராஜேந்திர தர்தா தேர்வு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஐஎன்எஸ் எனப்படும் ‘ இந்திய செய்தித்தாள் சொசைட்டி’யின் தலைவராக லோக்மத் என்ற மராத்தி நாளிதழின் கரண் ராஜேந்திர தர்தா தேர்வு செய்யப்பட்டார். ஐ.என்.எஸ்., எனப்படும், ‘இந்திய செய்தித்தாள் சொசைட்டி’யில், தேசிய அளவில் 800 […]

எஃப்.கியூ.எல். செயலியால் பணத்தை இழந்தது எப்படி? மதுரை காசம்பட்டி கிராம மக்கள் பேட்டி

September 7, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ஆன்லைன் செயலியில் பணம் பறிகொடுத்த நபர்கள். எஃப்.கியூ.எல். செயலியில் பணத்தை இழந்தது எப்படி? கலங்கி நிற்கும் கிராம மக்கள் பேட்டி பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்) […]

KN Nehru FIR: "அமைச்சராக இருந்தப்போது Party Fund ஆக ரூ.1,020 கோடி பெற்றார்" – லஞ்ச ஒழிப்புத் துறை

September 7, 2026 Vikatan 0

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5), லஞ்ச ஒழிப்புத் துறை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டது. அந்தச் சோதனையின் எஃப்.ஐ.ஆர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த […]

அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் நிலை; அறிக்கையை தாக்கல் செய்ய 4 வாரம் கெடு மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு உத்தரவு

September 7, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள், முதியோருக்கான மருத்துவ பராமரிப்பு வசதிகள் அமைப்பது குறித்து புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் […]

"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் விசுவாசமாக இல்லை.!" – வருந்தும் செல்வப்பெருந்தகை | பேட்டி

September 7, 2026 Vikatan 0

‘தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்’ என்ற த.வெ.க அமைச்சர்களின் வாய்ப்பாட்டுக்கு, முதல்வரை நேரில் சந்தித்து வாய்ப்பூட்டு போட முயற்சித்தார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர். ஆனால், அதன்பிறகும் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி, […]

சர்வதேச விமான கண்காட்சிக்காக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகச குழு எகிப்து சென்றடைந்தது

September 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, எகிப்தில் நாளை தொடங்கவுள்ள சர்வதேச விமான கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற ‘சாரங்’ ஹெலிகாப்டர் சாகச குழு எகிப்து சென்றடைந்துள்ளது. அங்கு அவர்கள் ‘டால்பின் லீப்’ உள்ளிட்ட மெய்சிலிர்க்க வைக்கும் வான் […]

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டில்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: 72 ஆண்டுகால வரலாற்றில், டில்லியில் நடந்து வந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, இந்தாண்டு குஜராத்தின் கெவாடியாவிற்கு மாற்றப்பட்டு உள்ளது. 1954 ம் ஆண்டு முதல், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு […]