'10 வருடங்கள் கழித்து திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?' – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

February 19, 2026 Vikatan 0

திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது தேமுதிக. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கானக் கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, […]

'ஆறில் நான்கு வேண்டும்' அடம்பிடிக்கும் பா.ஜ.க டு புறக்கணிக்கும் வேல்முருகன்! | கழுகார் அப்டேட்ஸ்

February 19, 2026 Vikatan 0

கூட்டுறவு நிறுவனம் ஒன்றில், உயர் பொறுப்பில் இருக்கிறார் அந்த பெண் அதிகாரி. அந்த கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், விற்கப்படும் பொருட்கள் என அனைத்துக்கும் பத்து முதல் இருபது சதவிகிதம் வரையில் […]

"ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" – திமுகவில் இணைந்த தேமுதிகவை விமர்சித்த பாஜக

February 19, 2026 Vikatan 0

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற […]

கோவை உடன்பிறப்புகள் vs கரூர் கம்பெனி; திமுகவில் வெடித்த மோதல்; செந்தில் பாலாஜி திட்டத்தில் டிவிஸ்ட்!

February 19, 2026 Vikatan 0

கோவையில் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனி ஆள்கள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை  தக்க […]

வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! – தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!

February 19, 2026 Vikatan 0

கட்சி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை தேமுதிக கடந்து அந்த தேர்தல் பாதை குறித்த அலசல் தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இன்றைய ஹாட் […]

`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!' – திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்

February 19, 2026 Vikatan 0

ஊராட்சி மன்றத் தேர்தலில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் திமுக ஒன்றிய துணை செயலாளர், வாட்டர் டேங்க் ஆபரேட்டருக்கு 5 ஆண்டுகள் சம்பளம் போடாமல் பழி வாங்கி விட்டதாக திமுக-வைச் சேர்ந்தவரே புகார் எழுப்பியிருக்கிறார். கும்பகோணம், திருப்பனந்தாள் […]

"திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!" – ஜி.கே.வாசன்

February 19, 2026 Vikatan 0

“ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, […]

`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது' – தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

February 19, 2026 Vikatan 0

மின்சாரத் துறை சட்டத் திருத்தம் 2024-ன் விதி 23-ஐ எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்துத் தனது கடுமையான […]

ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் – கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!

February 19, 2026 Vikatan 0

ஊட்டி தொகுதியை விடாப்பிடியாக கேட்டுப்‌ பெற்றது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது. கூட்டணிக்காக ஊட்டி தொகுதியை அ.தி.மு.க விட்டுக்கொடுத்து குன்னூர் தொகுதியில் களமிறங்கியது. ஆனால், அங்கும் தி.மு.க -விடம் வெற்றியை கோட்டை விட்டது. […]

'ஓ.பி.எஸ்க்காக உயிரை விட முடியுமா?' – 89 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

February 19, 2026 Vikatan 0

ஓ.பி.எஸ் அத்தியாயம் ஓவர்! அரசியல் என்பது ஒருவருக்கானதல்ல. நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. ஓ.பி.எஸ்-க்காக உயிரையா விட முடியும்? ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக “எம்.ஜி.ஆர் அண்ணா திமுக’ […]