`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' – சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!
இந்த ஆட்சியின் இறுதி சட்டமன்றத் தொடர் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் எமோஷனலாகப் பேசினார். மனநிறைவுடன் நிற்கிறேன் ஸ்டாலின் 16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு […]
