இலங்கை: விமான ஒப்பந்தத்தில் 8 லட்சம் டாலர் லஞ்சம்; மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி என்ன?

September 5, 2026 Vikatan 0

இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். என்ன காரணம்? 2013-ம் […]

மியான்மர் விமானம் மீதான ட்ரோன் தாக்குதலில் 6 உக்ரைனியர், ஓர் அமெரிக்கருக்கு தொடர்பு: என்ஐஏ

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்த ஆண்டு தொடக்​கத்​தில் இந்​தி​யா​வின் மிசோரம் எல்​லைப் பகு​தி​யில் மேத்யூ ஆரோன் வான்​டைக் என்ற அமெரிக்கரும், உக்​ரைனை சேர்ந்த 6 பேரும் ரகசி​ய​மாக முகாமிட்டு உள்​ளனர். அங்​கிருந்து மியான்​மருக்​குள் நுழைந்துள்ளனர். அந்த நாட்​டின் […]

மேற்கு வங்கம்: தொடர் தாக்குதல்கள் காரணமாக வீடுகளில் நடக்கும் பிரார்த்தனைகளை நிறுத்திய கிறிஸ்தவ அமைப்புகள்

September 5, 2026 ietamil 0

மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில், பிரார்த்தனை கூட்டங்கள் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் வீடுகளில் நடத்தும் பிரார்த்தனைகளையும் வருகைகளையும் நிறுத்தி வைத்துள்ளன. இதில் ஒரு வாரத்திற்கு முன்பு ஹவுராவின் உலுபேரியாவில் […]

கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி; ஸ்டாலின் வலியுறுத்தல்

September 5, 2026 Dinamalar 0

சென்னை: கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் […]

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

September 5, 2026 TheHindu 0

ஸ்ரீநகர்: ஜம்​மு-​காஷ்மீரின், ஸ்ரீநகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட சினார் கார்ப்ஸ் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “புத்​காமில் உள்ள அஷ்​தார் காலி பகு​தி​யில் இந்​திய ராணுவம், ஜம்மு-​காஷ்மீர் போலீ​ஸார், சிஆர்​பிஎஃப் படை​யினர் இணைந்து நேற்று தேடு​தல் […]

வாங் பேச்சிற்குப் பின் நடவடிக்கை: வடகிழக்கு எல்லையில் சீன அதிகாரியுடன் ராணுவத் தளபதி விரைவில் சந்திப்பு

September 5, 2026 ietamil 0

எழுதியவர்: Amrita Nayak Dutta அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டாக்சிங் பகுதியில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் அறிக்கைகளுக்கு மத்தியில், இந்தியாவும் சீனாவும் வரும் நாட்களில் கோர்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுகளை நடத்த […]

4 வயதில் செஸ் தரவரிசையில் இடம்பிடித்து இந்திய சிறுமி சாதனை

September 5, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர், சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசை பட்டியலில், ஒடிசாவை சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இளம் வீராங்கனை எலெனா சர்மாவுக்கு தற்போது […]

கேரளாவில் கோர விபத்து- தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உயி@ரிழப்பு

September 5, 2026 Nakkheeran 0

கேரள மாநிலத்தில்  ஏற்பட்ட பயங்கரச் சாலை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த எட்டுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஒரு […]

பின்வாங்கிய பென்குயின் இந்தியா… சோனியா காந்தி சுயசரிதையை வெளியிடும் ஹார்பர் காலின்ஸ்!

September 5, 2026 Maalaimalar 0

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. முதலில் பென்குயின் ரேண்டம் […]

அசாம் – தமிழ் இலக்கியத்துக்கு பாலமாகும் சிஐசிடி: அசாமிய வைணவ இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்க 15 நாள் பயிலரங்கு

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: அசாமிய வைணவ இலக்​கி​யங்களைத் தமிழில் வெளியிட 15 நாள் பயிலரங்​கம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் துவங்​கியது. சென்​னை​யில் இயங்​கும் மத்​திய அரசின் சிஐசிடி இந்​தி​யாவின் பெரும்​பாலான மொழிகளை தமிழுடன் இணைக்​கும் பணி​யைச் செய்​கிறது. இதற்​காக, […]

நீதிபதிகள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீதிபதிகள் ஓய்வு வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 7 மாநிலங்கள் சம்மதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு […]

திருச்சூரில் லாரி மீது கார் மோதியது; தமிழக மாணவர்கள் 8 பேர் பலி

September 5, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர். கேரளாவின் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான […]

அடுத்த ஆண்டு வரை தொடரும் எல்நினோ… இந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பெருத்த அடி மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் ஒரு காலநிலை நிகழ்வு, எல்நினோ என அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் காலநிலையில் மிகப்பெரும் […]

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டுக்காக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 4-வது முறையாக […]

சோனியாவின் சுயசரிதையை வெளியிடுகிறது 'ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா' நிறுவனம்

September 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘பென்குயின் இந்தியா’ நிறுவனம் விலகியதை அடுத்து, காங்., மூத்த தலைவர் சோனியாவின் சுயசரிதையை, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம் வெளியிடுகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியும், காங்., மூத்த தலைவரும், […]

கேரளாவில் 1 வயது குழந்தை உடலில் ஊசி: டாக்டர்களின் அலட்சியம் என பெற்றோர் புகார்

September 5, 2026 Dinamalar 0

கோட்டயம்: கேரளாவில், ஒரு வயது குழந்தையின் விலா எலும்பு பகுதியில் ஊசி ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், டாக்டர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள சாத்தமங்கலத்தைச் […]

நேபாளத்தில் 275 இந்தியர்களை இன்னும் காணவில்லை – மத்திய அரசு தகவல்

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நேபாளத்தில் கடந்த 26-ந் தேதி ஏற்பட்ட பேரிடரில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்டும், தாங்களாகவே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியும் உள்ள நிலையில், இன்னும் பலரை காணவில்லை.அது குறித்த விவரங்களை மத்திய […]

2027 பிப்ரவரி வரை ‘மிகவும் வலுவான’ எல் நினோ நீடிக்கும்: உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

September 5, 2026 ietamil 0

மத்திய கிழக்குப் பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் “மிகவும் வலுவான” எல் நினோ காரணியானது, வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. இதன் […]

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி

September 5, 2026 TheHindu 0

சென்னை: புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-05 இமேஜிங் செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலமாக புவிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது. நாட்டின் தொலையுணர்வு பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் […]

சோனியா காந்தி சுயசரிதையை வேறு பதிப்பகம் 10-ந் தேதி வெளியிடுகிறது

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி எழுதிய ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ என்ற சுயசரிதையை நவம்பர் 10-ந் தேதி பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற சர்வதேச பதிப்பகம் வெளியிடுகிறது. ஆனால், இந்தியாவில் […]