”ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்” – டிடிவி தினகரன் காட்டம்

February 21, 2026 Vikatan 0

“ஓ.பி.எஸ், தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார். அவர் தி.மு.க-வில் சேரட்டும், பதவிக்கு வரட்டும். ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிப்பதை மன்னிக்க முடியாது” – டி.டி.வி. தினகரன். […]

NTK: "தேர்தல் அரசியலில்… இரண்டு கட்சிகளும் வெவ்வேறு அல்ல" – திருச்சி மாநாட்டில் சீமான் உரை

February 21, 2026 Vikatan 0

நாம் தமிழர் கட்சியின் ‘மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு’ திருச்சியில் நடைபெற்றது. “மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் […]

NTK: 234 வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில் போட்டியிடும் சீமான்!

February 21, 2026 Vikatan 0

234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். “மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் […]

”திமுக கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் நிலை தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்”- கடம்பூர் ராஜூ

February 22, 2026 Vikatan 0

“ ஓவர் லக்கேஜ் ஏற்றிய வண்டி ஓடாது. ஆற்றில் தத்தளித்து மூழ்கின்றவர்களை காப்பாற்றி மூழ்குவதைப் போலத்தான் தி.மு.க கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் நிலையும். அந்தக்கட்சிகளின் நிலை, தேர்தலுக்கு பின்னர்தான் தெரியவரும்” என, முன்னாள் அமைச்சர் […]

`அவர்களுக்கு காந்தி என்ற பெயரே இருக்கக் கூடாது; கரன்சி நோட்டிலிருந்துகூட…!' – ஸ்டாலின்

February 22, 2026 Vikatan 0

காந்தியை மக்களுடைய மனதில் இருந்து எப்படியாவது அகற்றிட வேண்டும் என பாஜக திட்டமிட்டு காத்து கொண்டிருக்கிறது. காந்திய கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, இப்போது, காந்தி என்கின்ற பெயரே இருக்கக் கூடாது […]

காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான்; திருச்சி மாநாட்டில் அறிவிப்பு!

February 22, 2026 Vikatan 0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் […]

மதுரை: தெற்கு மண்டல தேர்தல் ஆலோசனை – ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வியூகக் கூட்டம் | Album

February 22, 2026 Vikatan 0

மதுரை: தெற்கு மண்டல தேர்தல் ஆலோசனை – ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வியூகக் கூட்டம் | Album ஈ.ஜெ.நந்தகுமார் மதுரையில் நடைபெற்ற BLA–2, BDA, BLC தெற்கு மண்டல தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழக […]

`வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுக்காலம் செதுக்கி மேடையேற்றி இருக்கிறேன்' – கமல்ஹாசன்

February 22, 2026 Vikatan 0

வெறும் நற்பணி கூட்டமாக ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டு காலம் செதுக்கி மேடை ஏற்றி இருக்கிறேன். இதுதான் மேடை என்று நினைக்காதீர்கள். அதுவும் மேடைதான் நான் சொன்ன சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன். – […]

SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவு; நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்!

February 22, 2026 Vikatan 0

தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான […]

“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!"- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி

February 22, 2026 Vikatan 0

“ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தி ல் பிரகாசம் வருகிறது”- பிரதமர் மோடி “ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்’ என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். […]