சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பேரியம் குறைந்த பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

September 3, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லி, சென்னை, போபால், கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்​களில் பேரி​யம் குறைக்​கப்​பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. சோதனை முடிவு​களை மூன்று வாரங்​களில் தாக்கல் செய்​யு​மாறு மத்திய […]

பெண் பேராசிரியர், அயோத்தி வழக்கறிஞர், டெல்லி தொழில் அதிபர்: ராமர் கோயில் புதிய அறங்காவலர்கள் பட்டியல்

September 3, 2026 ietamil 0

எழுதியவர்:மௌல்ஸ்ரீ சேத் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற விமானப்படை ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவை நியமித்ததுடன், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை புதன்கிழமை […]

"19-ம் நூற்றாண்டின் பிற்போக்குத்தனமான கருத்து" – முஸ்லிம் மதகுரு பேச்சுக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு

September 3, 2026 Vikatan 0

தங்க நகைகள் பெட்டிக்குள் இருப்பதுபோன்று பெண்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், பெண்கள் பொதுவெளியில் நடந்தால் நாசம் ஏற்படும். பெண்கள் வீட்டில் அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என முஸ்லிம் மதகுருவும், சமஸ்த அமைப்பின் தலைவருமான […]

மத்திய அரசு துறைகள் மீது 70,584 ஊழல் புகார்கள்.. முதலிடத்தில் வங்கித் துறை..!

September 3, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2025-ஆம் ஆண்டில் அரசு அமைப்புகளுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும், வங்கிகள் மற்றும் ரெயில்வே மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. […]

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ககன்தக் -243' குண்டு வெற்றிகரமாக சோதனை

September 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ககன்தக் -243 என்ற குண்டை, இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. விமானத்தில் இருந்து எதிரி நாட்டுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான குண்டுகள், […]

உ.பி.யின் வாராணசியில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்​பள​வில் கட்டத் திட்​டம்

September 3, 2026 TheHindu 0

புதுடெல்லி: உ.பி. மாநிலம் வாராணசி​யில், 15 ஏக்​கர் பரப்​பள​வில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. திருப்​ப​தி​யின் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலை பல்​வேறு மாநிலங்​களில் நிறுவ திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறக்​கட்​டளை திட்​ட​மிட்​டுள்​ளது. […]

நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் பாகிஸ்தானில் இடிப்பு; இந்தியா கண்டனம்

September 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தானின் […]

தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்

September 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்; உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, இரண்டு நாள் […]

ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து அறிக்கை அளிக்க சிபிஐக்கு 2 வாரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

September 3, 2026 TheHindu 0

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணை குறித்த நிலை அறிக்​கையை தாக்​கல் செய்ய சிபிஐக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பகுஜன் சமாஜ் […]

ஓடும் ரெயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது

September 3, 2026 DailyThanthi 0

புசாவல், ஓடும் ரெயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரெயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ரெயிலில் விளக்கேற்றி வழிபாடு மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா […]

மகாராஷ்டிராவில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: தொடரும் கடத்தல் கும்பல் வேட்டை

September 3, 2026 Maalaimalar 0

Summary மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி கிராமப்புற எல்லைக்குட்பட்ட காஸ்பே […]

கறிக்குழம்பு சமைக்காததால் பெண்ணை கொன்ற கணவர் கைது… அதிர்ச்சி சம்பவம்

September 3, 2026 DailyThanthi 0

மலப்புரம், இறைச்சி உணவு கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியை சேர்ந்தவர் பசிலா (வயது 38). இவரது கணவர் ரஷீத் (44). இவர் கூலி வேலை செய்து வந்தார். […]

நேபாள பெருவெள்ளம்: பீகாரில் மீன் பிரியர்களுக்கு எச்சரிக்கை

September 3, 2026 DailyThanthi 0

பாட்னா, நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, பீகாரில் பாயும் ஆறுகளில் அங்கிருந்து புதிய வகை மீன்கள் அடித்து வரப்படுகின்றன. இவற்றை உண்ணும் மக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அந்த […]

காலில் செருப்பில்லை; கையில் காசில்லை: மகளின் சிவில் சர்வீஸ் கனவுக்காகப் புடவையுடன் ஓடிய தாய்

September 2, 2026 ietamil 0

Written by: Shubham Kurale மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் சனிக்கிழமை நடைபெற்ற 3 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 47 வயதான ரமாபாய் ரன்வீர் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலில் ஓடியபோது, […]

’கமிஷனர் பேசுறேன், கம்மி விலைக்கு ஃபர்னிச்சர் வேணுமா?’ பெங்களூருவில் அம்பலமான சைபர் மோசடி கும்பல்

September 2, 2026 ietamil 0

பெங்களூருவில் உயர் காவல்துறை அதிகாரியின் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கி, இடமாற்றம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் (CRPF) கமாண்டன்ட்டின் வீட்டு உபயோகப் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்த சைபர் […]

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கண்டனம்

September 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில், 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட இந்தக் பழமையான கோவில், லாகூரிலிருந்து சுமார் 130 […]

அரசு துறைகள் மீது 70,500 லஞ்ச புகார்கள்: வங்கிக்கு முதலிடம்; ரயில்வேக்கு 2ம் இடம்

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி : மத்திய அரசின் கீழ் செயல்படும் துறைகளுக்கு எதிராக கடந்தாண்டு, 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டன. இதில், வங்கி மற்றும் ரயில்வே நிர்வாகங்கள் முன்னணியில் உள்ளன. மத்திய அரசு துறைகள் மீது பதிவாகும் […]

அமைச்சர்கள் தரவுகளை திரித்து உருவாக்குவதில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காட்டம்

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து குறை கூறிய எதிர்க்கட்சிகள் மற்றும் நிதித்துறை முன்னாள் செயலர் சுபாஷ் கார்க் ஆகியோரை கடுமையாக சாடி உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர்கள் தரவுகளை உருவாக்குவதில்லை. […]