தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் – சிரமத்தில் வியாபாரிகள்!

February 24, 2026 Vikatan 0

‘ஆண்கள் கூட எப்படியாவது சமாளிச்சி இருந்துறோம், ஆனா இங்குள்ள பெண்கள் தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுறாங்க. ‘ தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் […]

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' – ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

February 24, 2026 Vikatan 0

உடல்நலக்குறைவால் நல்லகண்ணு சிகிச்சையில் இருக்கும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு […]

மதுரை: `தலைவர்கள் வரும்போது கட்சித் துண்டுகளை சுழற்ற வேண்டும்!'- அதிமுக கண்டிஷன்; தவெகவின் தாக்கமா?

February 24, 2026 Vikatan 0

`தலைவர்கள் வரும்போது தலைக்கு மேல் துண்டைச் சுழற்றிக் காட்ட வேண்டும். மதுரையில் நடைபெறும் கூட்டம் வெற்றிக் கூட்டமாக நடைபெற வேண்டும்.’ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் ரேம்ப் வாக்கில் […]

PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி – திடீர் விசிட் பின்னணி!

February 24, 2026 Vikatan 0

திமுக-வின் பொருளாளராக இருந்த சாதிக் பாட்ஷாவின் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையில் 25 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாததை கெளரவம் சம்பந்தப்பட்ட விசயமாக கட்சித் தலைமை பார்க்கிறது. இதனால், வரும் தேர்தலில் மற்ற தொகுதிகளைவிட உடுமலைப்பேட்டை தொகுதியை […]

"ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000" – 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி

February 24, 2026 Vikatan 0

“12 ஆம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், […]

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

February 24, 2026 Vikatan 0

தினமும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மின்சார ரயில் சேவை பாதிப்பால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, […]

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' – ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

February 24, 2026 Vikatan 0

“கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். தி.மு.க மகளிரை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையாக வழங்குகிறது.” திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் […]

ஆண்தாய் ஆனந்த் `டு' பிஸி ஆனந்த் – தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் கலகல மொமென்ட்ஸ்! | TVK

February 24, 2026 Vikatan 0

வில்லிவாக்கம் தொகுதிக்கென சிறப்பு வியூகம் எதையும் கற்றுக்கொடுக்கப் போகிறாரோ என நிர்வாகிகள் ஆர்வமாக காத்திருக்க, ‘மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் தொகுதியில் 30ஆண்டுகளாக இருக்கிறார். அதனால் தொகுதி நம்முடைய கோட்டை’ என ஒரே போடாக […]

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் – வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

February 24, 2026 Vikatan 0

தி.மு.க தலைமையிடம் `பென்’ டீமும், உளவுத்துறையும் கொடுத்த ரிப்போர்ட்டிலும் வேலூர் தொகுதி த.வெ.க வேட்பாளராக வினோத் கண்ணனின் பெயரே அடிபட்டிருந்தது. இதை மனதில் வைத்தே `சமூக ரீதியான வாக்குகள் சிதறும்’ என வெளிப்படையாகப் போட்டுடைத்திருந்தார் […]

சசிகலா: ''இனி பொறுமையாக இருக்க முடியாது!" – புதிய கட்சி தொடங்கிய சசிகலா!

February 24, 2026 Vikatan 0

சமீப நாட்களாக, சசிகலா புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவிருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் பட்டியல், வாக்குறுதிகள், கூட்டணி நிலைப்பாடு என பரபரப்பான தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டனர். சமீப […]