பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ராகுலுக்கு எதிர்ப்பு; காங்., அலுவலகங்களுக்கு வெளியே பாஜ போராட்டம் நடத்த திட்டம்

July 22, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அலுவலகங்களுக்கு வெளியே நாடு தழுவிய போராட்டங்களை பாஜ நடத்த வாய்ப்புள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி […]

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும்"- ஸ்டாலின்

July 22, 2026 Vikatan 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடும் கரப்பான் பூச்சி கட்சியின் இளைஞர்களுக்கு திமுக தலைவர் […]

ராகுல் மத்திய அரசுக்கு முன்வைத்த 5 கோரிக்கைகள் – டெல்லியில் இரவில் நடந்தது என்ன?

July 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Reuters/@Cockroachisback பிரசுரிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் முன்பு 5 கோரிக்கைகளை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் காணொளி […]

நள்ளிரவில் வாலிபனாகும் டால்பின்… சாம்பல் நிறத்தில் பிறந்து; பிங்க் நிறத்தில் மாறுதாம்

July 22, 2026 ietamil 0

‘போட்டோ’ (boto) என்ற பெயரால் பிரபலமாக அழைக்கப்படும் அமேசான் நதி டால்பின், உலகின் மிகவும் விசித்திரமான பாலூட்டிகளில் ஒன்றாகும். அமேசான் மற்றும் ஒரினோகோ படுகைகளின் வளைந்து நெளிந்து செல்லும் நதிகளிலும், வெள்ளம் சூழ்ந்த காடுகளிலும் […]

டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" – ஆதவ் அர்ஜுனா

July 22, 2026 Vikatan 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி […]

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "பாதுகாக்க வேண்டியர்களைப் பார்த்தே அஞ்ச வேண்டிய நிலை" – பும்ரா மனைவி கண்டனம்|live Updates

July 22, 2026 Vikatan 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி […]

நீண்ட கொம்புகளுடன் கூடிய காளையுடன் திருப்பதிக்கு பக்தர் நடைபயணம்

July 22, 2026 DailyThanthi 0

திருப்பதி, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பக்தர் பிரேம் கோண்டு. இவர் அரிய வகையான கங்கராஜ் இனத்தைச் சேர்ந்த காளையை வளர்த்து வருகிறார். மிகப்பெரிய கொம்புகளைக் கொண்ட அந்த காளையுடன் பல நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு […]

கோரிப்பாளையம்: ஆறாக ஓடும் கழிவுநீர்; சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்| Photo Album

July 22, 2026 Vikatan 0

கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் கோரிப்பாளையத்தில் […]

மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கை சந்தித்து நலம் விசாரித்த மத்திய அமைச்சர்கள்

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் நேற்று சந்தித்து பேசினர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் […]

சென்னையில் போராடிய மாணவர்கள் கைது: "ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" – உதயநிதி கண்டனம்

July 22, 2026 Vikatan 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி […]

அசாமில் வெள்ள பாதிப்பு: ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு

July 22, 2026 DailyThanthi 0

கவுகாத்தி: அசாமில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநில […]

கொல்கத்தாவில் ஒரே நாளில் மம்தா, அதிருப்தி அணியினர் பேரணி

July 22, 2026 TheHindu 0

கொல்கத்தா: கொல்​கத்​தா​வில் ஒரே நாளில் திரிணமூல் காங்கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் ஒரு பேரணியும், திரிண​மூல் அதிருப்தி அணி​யினர் கலந்​து​கொண்ட பேரணி​யும் நடை​பெற்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற மேற்கு […]

இன்டர்நெட் ஸ்பீட்ல இவங்க தான் நம்பர் 1… ஆனா யோசிக்காம ஃபோன தூக்கி போட்டாங்க; இந்தியா நோட் பண்ணுங்கப்பா

July 22, 2026 ietamil 0

அதிவேக இன்டர்நெட் வசதிக்கும், நவீன தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்ற தென் கொரியாவின் தலைநகரான சியோல் (Seoul), தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை […]

தருமபுரி: எம்எல்ஏ நிகழ்ச்சியில் புறக்கணித்ததால் தற்கொலைக்கு முயன்றாரா தவெக நிர்வாகி?

July 22, 2026 Vikatan 0

“குடும்பத்தைக் கவனிக்காமல் கட்சிக்காக உழைத்த என்னை எம்.எல்.ஏ-வுடன் உள்ளவர்கள் புறக்கணித்து வருகிறார்கள்; என் சாவுக்கு அவர்களே காரணம்” என்று த.வெ.க நகரச் செயலாளர் பேசிய ஆடியோ தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரமேஷின் […]

விஜேதா தஹியா: காக்ரோஜ் ஜனதா கட்சி பொறுப்பிலிருந்து இவர் நீக்கப்பட்டது ஏன்?

July 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, சிஜேபி விஜேதா தஹியாவை கட்சி செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விடுவித்துள்ளது பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடந்த மறுநாளான […]

சிக்கிமில் மீத்தேன் வாயு கசிவால் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

July 22, 2026 TheHindu 0

கேங்டாக்: சிக்கிம் மாநிலம் சாமர்​டங் பகு​தி​யில் ‘டீஸ்டா ஸ்டேஜ் VI’ நீர்​மின் திட்​டப் பணி​களுக்​காக படேல் இன்​ஜினியரிங் நிறுவனம் சுரங்கப்பாதை அமைக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வருகிறது. நேற்று முன்​தினம் பிற்​பகல் 3:09 மணி​யள​வில், வழக்கம் […]

எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்

July 22, 2026 Dinamalar 0

மணிலா: எரிசக்தி, உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று பிலிப்பைன்ஸில் நடந்த ஆசியன் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலைநகர் மணிலாவில் நடந்த ஆசியன் மாநாட்டில் […]

ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் பெங்களூருவில் 8 இடத்தில் அமலாக்கத் துறை சோதனை

July 22, 2026 TheHindu 0

பெங்களூரு: ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புக்கு ஆட்​கள் மற்​றும் நிதி சேர்த்த வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் பெங்களூருவில் 8 இடங்​களில் சோதனை நடத்​தினர். என்ஐஏ அதி​காரி​கள் கடந்த ஆண்டு பெங்​களூரு மற்​றும் மும்பையில் நடத்​திய […]

கோவை வெள்ளலூர்: ரோமானியர்களின் வணிக மையமாக திகழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள்

July 22, 2026 BbcTamil 0

கட்டுரை தகவல் பிரசுரிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ஆம் […]

தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பது தேசத்தின் பொறுப்பு: என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: தேர்வு வினாத்தாள் கசி​வைத் தடுப்​பது என்​பது தேசத்​தின் பொறுப்​பாகும் என்று பிரதமர் நரேந்​திர மோடி பேசியுள்​ளார். ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரை முன்​னிட்​டு, தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் மங்​கள் மிலன் நிகழ்ச்சி டெல்லியில் […]