மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்!

February 23, 2026 Vikatan 0

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 […]

SIR : தமிழ்நாட்டில் அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதிகள்… இறுதி வாக்காளர் பட்டியல்!

February 23, 2026 Vikatan 0

தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 536991 வாக்காளர்களும், தமிழகத்திலேயே மிகக்குறைவாக துறைமுகம் தொகுதியில் 116986 வாக்காளர்களும் இருக்கின்றனர். தமிழக அளவில் வாக்காளர் தீவிர திருத்தத்தப் பணிகள் முடிந்த பிறகான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக […]

SIR: வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் – உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி?!

February 23, 2026 Vikatan 0

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 […]

“திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்!" – அறநிலையத்துறை

February 23, 2026 Vikatan 0

12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடி மதிப்பீட்டிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 […]

உதயநிதி கலந்துகொண்ட மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் – Photo Album

February 23, 2026 Vikatan 0

உதயநிதி கலந்துகொண்ட மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் – Photo Album தி.விஜய் கோவையில் நடந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ,மேற்கு மண்டலத்துக்குட்பட்ட, 39 தொகுதிகளில் […]

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

February 23, 2026 Vikatan 0

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் ! தி.விஜய் தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பிரத்தியேகமாக கோவை கோயாஸ் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஏஐ காமிரா, கம்ப்யூட்டர் ரூம், வாகன நிழல் […]

`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?' – பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!

February 23, 2026 Vikatan 0

சட்டபேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த விவாதம் இப்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் […]

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

February 24, 2026 Vikatan 0

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – […]

`விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ – வேலூர் மாவட்டக் காவல்துறை

February 24, 2026 Vikatan 0

“த.வெ.க-வினர் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டிருக்கின்றனர்.’’ – வேலூர் மாவட்டக் காவல்துறை. வேலூர் அகரம்சேரியில், த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் […]

`மேடை ஏறலாம், வசனம் பேசலாம்… ஆனால்.!' – விஜய்க்கு வானதி சீனிவாசன் சவால்

February 24, 2026 Vikatan 0

“விஜய் என்னதான் புது புது வார்த்தைகளால் பேசினாலும், அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேஜகூ தான்” -வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் […]