திருப்பதியில் ‘வீ த லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்
திருப்பதி, திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதோடு பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் திருப்பதிக்கு வருகை தந்து சாமி […]
