தவெக வழக்கு : `எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள்?' – உயர் நீதிமன்றம் காட்டம் | முழு விவரம்
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து, தவெக தாக்கல் செய்த மனு குறித்து தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
