பெங்களூரு மெட்ரோ: சூடுபிடிக்கும் ரெட் லைன் ரயில் திட்டம்- 3 மாசத்தில் கிளியர் ஆகும் ஹெப்பல் ரூட் – bengaluru namma metro red line back on track after tunnel road project controversy

July 19, 2026 Samayam Tamil 0

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் சுரங்க வழித்தட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. இது ரெட் லைன் மெட்ரோ வழித்தடத்தை பாதிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது சிக்கல் ஏதுமில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

திடீரென முடங்கிய பேஸ்புக்..பயனர்கள் கடும் அவதி

July 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. இந்த செயலிகளை இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுமார் 350 கோடி பேர் […]

எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு செவிசாய்ப்போம்; மத்திய அரசு உறுதி

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு செவிசாய்ப்போம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி, […]

பதவியேற்ற 2 மாதங்களில் நெருக்கடி: கேரள முதல்வர் வி.டி. சதீசனுக்கு எதிராக வெடிக்கும் உட்கட்சி அதிருப்தி

July 19, 2026 ietamil 0

எழுதியவர்: ஷாஜு பிலிப் கேரளாவில் ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் இரண்டு மாதங்களே ஆன காங்கிரஸ் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் முதல்வர் வி.டி. சதீசன், “முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும் மற்றும் அரசியல் நியமனங்களைச் செய்யும்போதும் கட்சி […]

உலகக்கோப்பை: கேரளத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

July 19, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடின. லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று முடிவில், அர்ஜென்டினா மற்றும் […]

டி.எம்.சி அதிருப்தியாளர்களால் சர்ச்சை: மத்திய அரசுக்கு எதிர்ப்பு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

July 19, 2026 ietamil 0

எழுதியவர்: ஆசாத் ரஹ்மான் பெரிதும் அறியப்படாத தேசிய குடிமக்கள் கட்சியுடன் (என்.சி.பி.ஐ) தங்களது இணைப்பை அறிவித்துள்ள டி.எம்.சி கட்சியின் அதிருப்தி குழுவிற்கு அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் […]

3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

July 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டு […]

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

July 19, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் […]

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமர் கோயிலில் […]

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்

July 19, 2026 Maalaimalar 0

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மாலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- அவசர மந்திரிசபை கூட்டம் கர்நாடக மந்திரிசபை கூட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் நான் டெல்லியில் […]

அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

July 19, 2026 DailyThanthi 0

டெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. 25 நாட்கள் 19 அமர்வுகளாக நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 15ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய […]

காஷ்மீரில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

July 19, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் கனமழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு […]

காஷ்மீர்: கனமழையால் திடீர் வெள்ளம் – 4 பேர் பலி

July 19, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. 4 பேர் பலி இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட […]

டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்; திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

July 19, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரையொட்டி டில்லியில் இன்று (ஜூலை 19) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இருந்து திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மழைக்கால கூட்டத்தொடர் நாளை […]

நாளை பேரணியை வெற்றி பெறச்செய்யுங்கள்; மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வேண்டுகோள்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாளை (ஜூலை 20) பார்லிமென்டை நோக்கிய பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்யுங்கள் என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் […]

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

July 19, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ‘சூப்பர் […]

தன்னை சிவனின் அவதாரம் என்று கூறி பக்தர்களை ஏமாற்றிய போலி சாமியார் – குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்

July 19, 2026 DailyThanthi 0

மும்பை, நாசிக்கில் பிரபல ஜோதிடராக வலம் வந்தவர் போலி சாமியார் அசோக் காரத் (வயது56). இவர் மீது திருமணமான பெண் ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின் பேரில், கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி […]

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

July 19, 2026 DailyThanthi 0

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து […]

No Image

டெல்லி அரசு மருத்துவமனையில் சட்டவிரோத காவலில் இருக்கும் சோனம் வாங்சுக்? – என்ன சொல்லப்படுகிறது?

July 19, 2026 Vikatan 0

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 21 நாள்கள் ஆகிவிட்டன. அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், நேற்று […]

ஒரே ஆசிரியர் 8, 9, 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் அவலம்

July 19, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. இந்த பணிகளில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி ஆசி ரியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். […]