உ.பி: சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது பஸ் மோதி கோர விபத்து – 3 பேர் பலி
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து லக்னோவுக்கு இன்று அதிகாலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்சில் 31 பேர் பயணித்தனர். இந்நிலையில், எக்ஸ்பிரஸ் சாலையில் உன்னாவ் […]
