7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

September 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் டெல்லி வந்துள்ளார். ஜி ஜின்பிங் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் தற்போது டெல்லி வந்துள்ளார். ஜின்பிங்குடன் சீன […]

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் சீன அதிபர் ஜி ஜின் பிங்!

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: சீன அதிபர் ஷி ஜின்பிங், 18வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி வந்தடைந்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். தலைநகர் டில்லியில் 18வது பிரிக்ஸ் […]

மகன்களை மீட்க பிச்சைக்காரர்களாக மாறிய பெற்றோர்; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

September 12, 2026 Nakkheeran 0

காணாமல் போன இரண்டு மகன்களை மீட்பதற்காக தம்பதி பிச்சைக்காரர்களாக மாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த தம்பதியினருக்கு 14 வயதில் ராகுல், 11 வயதில் அர்பித் என்ற இரு மகன்கள் உள்ளனர். வேலை […]

"பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை நிதி ஒதுக்கீட்டில் அரசு காட்டுவதில்லை"- அன்பில் மகேஸ்

September 12, 2026 Vikatan 0

“ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று திமுக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் […]

மிளகாய்ப்பொடியுடன் வந்த மர்ம நபர்; 30 நிமிடங்களில் முடிந்த திகில் சம்பவம்

September 12, 2026 Nakkheeran 0

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. இதில், கடந்த வியாழன் (10-09-26) அன்று மாலை 6 மாணிக்கு முகத்தில் துணியைக்கட்டியபடி ஒரு நபர் வந்துள்ளார். […]

“நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும்… ஆனால்’ – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

September 12, 2026 Maalaimalar 0

தான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும் என்றும், ஆனால் அத்தகைய நடவடிக்கை மக்களுக்கு பயனளிக்காது என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். […]

ஸ்டாலின் மிசா கைது: “இதுவரை அவர்களால் தெளிவான சான்றளிக்க முடியவில்லை" – அமைச்சர் நிர்மல் குமார்

September 12, 2026 Vikatan 0

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், “தற்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியானது வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஸ்டாலின் மிசா சட்டத்தின் […]

’இனி முதியோர்கள் சிரமமப்பட தேவையில்லை’; அரசின் புதிய அறிவிப்பு

September 12, 2026 Nakkheeran 0

கேரளத்தில் அலுவலகம் சார்ந்த இடங்களில் முதியோர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதியோர் நலத்துறையினால்  இந்த திட்டம் நேற்று (11-09-26) தொடங்கப்பட்டுள்ளது, இதன்படி முதியோர்கள் எந்தவித சிரமமும் இன்றி […]

புற்றுநோய் பரிசோதனை முதல் மிதக்கும் சூரிய மின்சாரம் வரை: பிரிக்ஸ் மாநாட்டில் காட்சிக்கு வந்த இந்தியாவின் 37 அதிநவீன கண்டுபிடிப்புகள்

September 12, 2026 ietamil 0

காயத்ரி மணி புதுடெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, இந்தியாவின் டீப்-டெக் துறையில் உருவாக்கப்பட்ட 37 முக்கிய கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை பரிசோதிக்கும் […]

தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் – சரித் திடீர் திருமணம்!

September 12, 2026 Vikatan 0

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு பினராயி விஜயன் ஆட்சி காலத்தில் கேரள அரசியலிலும் தேசிய அளவிலும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. கடந்த 2020 ஜூலை மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள […]

டெல்லி: சிங்கு எல்லையில் சர்ச்சைக்குரிய வாசகம்; 3 பேர் கைது

September 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லி சிங்கு எல்லையில் சர்ச்சைக்குரிய காலிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதப்பட்ட சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் உள்ள சிங்கு எல்லை பகுதியில் உள்ள சுவர்களில், கடந்த 6-ந்தேதி சர்ச்சைக்குரிய வகையில் […]

வங்கி ஊழியர்கள் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.4 லட்சத்துடன் ஓடிய மர்ம நபர் – 30 நிமிடத்தில் மடக்கிப் பிடித்தது போலீஸ்

September 12, 2026 TheHindu 0

நாக்பூர்: மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்​பிஐ) வங்​கிக் கிளை உள்​ளது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மாலை 6 மணிக்கு வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளரைப் போல ஒரு நபர் வந்​தார். […]

ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 குட்டி ஒராங்குட்டான்கள்: சுமாத்ரா காடுகளுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

September 12, 2026 ietamil 0

Nikhil Ghanekar ஒடிசா மாநிலத்தில் மீட்கப்பட்ட 5 குட்டி ஒராங்குட்டான்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவை இந்தோனேசியாவைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. […]

சாலமன் பாப்பையா: `அரசு மரியாதை வழங்கப்படும்' – அமைச்சர் நிர்மல் குமார்!

September 12, 2026 Vikatan 0

மறைந்த புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதியும், பிரபல பட்டிமன்ற நடுவருமான ஐயா சாலமன் பாப்பையா மறைவையொட்டி, தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னோடிகளுடன் நேரில் […]

2027 மார்ச் முதல் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல்: மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்

September 12, 2026 DailyThanthi 0

மும்பை, 2027 மார்ச் முதல் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மத்திய […]

சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்க முதல்-மந்திரி உத்தரவு

September 12, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம் சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறினார். சபரிமலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வரும் நவம்பர் மாதம் தொடங்க […]

வரலாற்றில் புதிய மைல்கல்; பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானிகள்

September 12, 2026 Dinamalar 0

லண்டன்: இந்திய விமானப்படையில் தகுதிபெற்ற 3 விமானப் பயிற்றுநர்கள், பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ராயல் விமானப்படையில் இணைந்துள்ளனர். இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய மைல்கல்லாக, இந்திய விமானப்படையில் தகுதி […]

நினைவு நாளையொட்டி பாரதியார், இமானுவேல் சேகரனார் படங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் மலர்தூவி மரியாதை

September 12, 2026 TheHindu 0

புதுடெல்லி: ம​காகவி சுப்பி​ரமணிய பாரதியார், தியாகி இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவு நாளை​யொட்​டி, குடியரசு துணைத் தலை​வர் மாளி​கை​யில் அவர்​களின் உரு​வ படத்​துக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன் மலர் தூவி […]

டெல்லியில் சந்திக்கும் உலகத் தலைவர்கள்: புதினை தொடர்ந்து ஷி ஜின்பிங்கையும் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்

September 12, 2026 ietamil 0

எழுதியவர்: Shubhajit Roy பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிற்பகலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பு, இந்த வார இறுதியில் நடைபெறும் பிரிக்ஸ் […]

மன்னிப்பு கடிதம் கொடுத்து துப்பாக்கியை ஒப்படைக்கலாம்: கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு

September 12, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதிக்குள் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- […]