‘சேயோன்’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சீமான்.. வைரலாகும் புகைப்படங்கள்

September 9, 2026 DailyThanthi 0

சிவகார்த்திகேயன் படத்தில் சீமான் ‘தாய்க்கிழவி’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சிவகுமார் முருகேசன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்தப் […]

2வது நாளே பிக் பாஸில் இருந்து கிளம்பிய பாண்டி?: சாதிகா உடன் முனியம்மா சண்டையோ சண்டை

September 9, 2026 Samayam Tamil 0

கிளம்பினார் பாண்டி: பிக் பாஸ் 10 கிராண்ட் லான்ச் மேடையில் பிளாக் பாண்டியை பார்த்த ரசிகர்கள் அவ்வளவு சந்தோஷப்பட்டார்கள். தன் எதிர்காலத்திற்கு இந்த பிக் பாஸ் வாய்ப்பு பெரிதும் கை கொடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் […]

சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்டா: ஆர்த்தி ரவி

September 9, 2026 Samayam Tamil 0

ரவி தம் வீடியோ: கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படும் வீடியோ ரவி மோகன், கெனிஷா பிரான்சிஸ் உடையது தான். இருவரும் ஒரே தம்மை மாற்றி மாற்றி புகைக்கும் வீடியோ […]

முதல்வர் விஜய் தொடர்பான பேச்சுக்கு கங்கனா கருத்து!

September 9, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பெண்கள் குறித்து பேசியிருந்தார். அதில் பெண்களை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் பெண்களை […]

சின்ன பட்ஜெட்… பெரிய வெற்றி!.. வசூல் வேட்டை ‘ஹனுமான் அன்ஷ்’ படம்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, வெறும் ரூ.2 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான ‘ஹனுமான் அன்ஷ்’ படம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் ரூ.156.20 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்மிக படம் விஷால் சதுர்வேதி எழுதி […]

பல தசாப்தங்களுக்கு பிறகு தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மாற்றம்!

September 9, 2026 Nakkheeran 0

இந்திய அரசு சார்பில் திரைத்துறை கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 1954ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. முழு நீளத் திரைப்படங்கள் மற்றும் புனைவல்லாத திரைப்படங்கள் […]

பிரபலங்கள் வெளியிட்ட 'ஹோப்' குறும்படத்தின் டிரெய்லர்: உலகத் தரத்தில் ஆந்தாலஜி திரைப்படமாக மாறுகிறது!

September 9, 2026 Maalaimalar 0

Summary திரைப்பட பட்ஜெட்டில், படைப்பாக்கத்தில் எந்தவொரு சமரசமும் இன்றி உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஹோப்’ என்ற 30 நிமிட குறும்படத்தின் முதல் பார்வை மற்றும் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபலங்கள் […]

Sigma: "நான் முதலில் தியேட்டரில் பார்த்த படம்…" – ஜேசன் சஞ்சய் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

September 9, 2026 Vikatan 0

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் […]

திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் – திவ்யா ஸ்பந்தனா

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே மிகவும் முக்கியம் என்றும் நடிகை திவ்யா ஸ்பந்தனா கூறியுள்ளார். ‘சான்டல்வுட் குயின்’ – நடிகை திவ்யா தமிழில் வெங்கடேஷ் இயக்கத்தில் […]

பிக் பாஸுக்கு வந்திருக்கிறது முனியம்மா இல்ல தர்பீஸ் 2.0: என்ன பாண்டி இதுக்கெல்லாமா அழுவீங்க?

September 9, 2026 Samayam Tamil 0

பாண்டி எமோஷனல்: பிக் பாஸ் 10 நிகழ்ச்சி துவங்கியஇரண்டாவது நாளான இன்று லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அனைவரும் கிடையாது கிட்சன் துறையின் தலைவர், உறுப்பினர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும் […]

த்ரிஷாவுக்கு டெல்லி பாஜகவில் இருந்து வந்த ஆதரவு – bjp mp kangana ranaut supports trisha krishnan

September 9, 2026 Samayam Tamil 0

கங்கனா பேட்டி பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் பெண்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, பெண்களின் குணத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி அவர்களை நாசம் செய்வது இந்தியாவில் மட்டும் அல்ல […]

ஆந்திரா அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு முக்கிய பதவி

September 9, 2026 DailyThanthi 0

நகரி, சிரஞ்சீவியின் மகளும் தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதா விஜயவாடா துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக இடம்பெற்றுள்ளார். சிரஞ்சீவி மகளுக்கு புதிய முக்கிய பொறுப்பு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மிகவும் பிரசித்தி பெற்ற […]

வீட்டு பதவிக்கு நீங்க சுத்தமாக லாயிக்கு இல்ல… சூடுபிடிக்கும் பிக்பாஸ் ஆட்டம்; அடுத்து நடக்கப் போவது என்ன?

September 9, 2026 ietamil 0

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் […]

Bigg Boss Tamil 10: சீசனின் முதல் ஆளாக வெளியேறினார் பிளாக் பாண்டி! – காரணம் என்ன?

September 9, 2026 Vikatan 0

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, கடந்த 6ம் தேதி அமர்க்களமாகத் தொடங்கியது. எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

“சரியான நேரத்தில் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது” – கெனிஷா பிரான்சிஸ்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, “சரியான நேரத்தில் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. நான் கவனமாக இருந்து பல இசை வகைகளை ஆராய்ந்து உருவாக்கியுள்ளேன்” […]

பரணி பாணியை பின்பற்றிய போட்டியாளர்; பிக்பாஸ் வீட்டு சுவர் ஏறி குதித்த அன்சார்: வீடியோ வைரல்

September 9, 2026 ietamil 0

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் […]

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில்!

September 9, 2026 Maalaimalar 0

Summary முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ‘போர் தொழில்’ […]

த்ரிஷா எப்படிப்பட்ட நபர் தெரியுமா? வைரலாகும் மாளவிகா மோ…

September 9, 2026 kumudam 0

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், படத்தின் […]

கமல்ஹாசன் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நியமிக்கவில்லை என கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் […]

"என் குடும்பத்திற்கு நன்றி" – மேடையில் பேசிய ஜேசன் சஞ்சய்- 'TVK, TVK..' என ஆரவாரம் செய்த மாணவர்கள்

September 9, 2026 Vikatan 0

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் […]