திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டுவது அவ்வளவு தவறா? – ரகுல் பிரீத் சிங் கேள்வி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்த்து […]
