அரிய நோய்களை மையமாகக் கொண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள்… ஒரு பார்வை!

October 26, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான கதைக் களங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மருத்துவ உலகில் காணப்படும் அரிய நோய்கள் மற்றும் வித்தியாசமான மருத்துவப் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவான சில திரைப்படங்கள் […]

"அண்ணாமலை படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறேன்" – சிவகார்த்திகேயன் ஷேரிங்

October 26, 2026 Vikatan 0

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சோஷியல் மீடியாவில் […]

தீபிகா, ஆலியாவுக்கு ஒரு நியாயம்… எனக்கு வேறு நியாயமா? – ராதிகா ஆப்தே ஆதங்கம்

October 26, 2026 DailyThanthi 0

மும்பை, பாலிவுட்டில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுவது சவாலாக இருப்பதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளின் படங்களுக்கு கிடைக்கும் தொடக்கநாள் […]

ராமாயணா: ராமர் கல்யாணத்துக்கு இஸ்லாமிய ‘கவ்வாலி’ இசையா?: ஏ.ஆர். ரஹ்மானை விளாசும் ரசிகர்கள்

October 26, 2026 Samayam Tamil 0

ராமாயணா பாடல்: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி செலவில் உருவாகியிருக்கும் ராமாயணா படம் நவம்பர் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பது அனைவருக்கும் தெரியும். […]

BB Tamil: 'ரெட் டீம் அலப்பறை; ரம்யா கிருஷ்ணனின் ஹோஸ்டிங்; ஜேசனின் ‘துரந்தர்’ ஆட்டம் – நடந்தது என்ன?

October 26, 2026 Vikatan 0

மறுபடியும் அதேதான். ஒவ்வொரு சீசனிலும் நிகழும் கசப்பான விபத்து இந்த முறையும் நிகழ்ந்தி்ருக்கிறது.  நன்றாக ஆடாத போட்டியாளர்கள் இன்னமும் உள்ளே இருக்க ஒரு நல்ல போட்டியாளரான ஷமா எவிக்ட் ஆகியிருக்கிறார். இதெல்லாம் மக்களின் வாக்கு […]

‘தமிழில் தொடர்ந்து நடிக்கலாமா?’ -ரசிகர்களிடமே முடிவை விட்ட நடிகர் நஸ்லென்

October 26, 2026 DailyThanthi 0

துபாய், ‘சீன்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு, தான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டுமா அல்லது மலையாளத் திரைப்படங்களிலேயே கவனம் செலுத்த வேண்டுமா என்பதை ரசிகர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தையும் நஸ்லென் முன்வைத்துள்ளார். […]

அழகு குறையா இளமை; மகன் அதீப்புடன் அசத்தும் சிம்ரன்!

October 26, 2026 Nakkheeran 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த சிம்ரன், தனது அழகாலும், வசீகரமான புன்னகையாலும், தனித்துவமான ஸ்டைலாலும் இன்றும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறார். தனது மகன் அதீப்புடன் இணைந்து அழகாகக் காட்சியளிக்கும் சிம்ரனின் […]

நடிகர் மொட்டை ராஜேந்திரனுக்கு அவசர சிகிச்சையா… நடந்தது என்ன?

October 26, 2026 ietamil 0

நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் செய்தியால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் […]

ஜெயிலர் 2 வசூல் ரூ. 710 கோடி: 76 வயதில் இமாலய சாதனை படைத்த ரஜினிகாந்த்

October 26, 2026 Samayam Tamil 0

11ம் நாள் வசூல் குவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் திரைக்கு வந்த நாளில் இருந்தே வசூலில் புதுப் புது சாதனைகள் படைத்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் 11வது நாள் […]

‘ஓம்’ படத்தில் சாய் பல்லவி கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியீடு!

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் […]

ஜெயிலர் 2 விமர்சனம் – superstar rajinikanth jailer 2 movie review

October 26, 2026 Samayam Tamil 0

ஓய்வு பெற்ற ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன்( ரஜினிகாந்த்) தன் மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள் மிர்னா மேனன், பேரன் ரித்விக்குடன் வசித்து வருகிறார். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார் அவர். […]

'நான் ரஜினி சாரை நேர்ல கூப்பிட்டு பாராட்டுற மாதிரி கிண்டல் பண்றாங்க, ஆனா..!- சிவகார்த்திகேயன்

October 26, 2026 Vikatan 0

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ” பெரிய படம், சின்ன படம் என்று பட்ஜெட்டை வைத்து பிரித்துப் […]

திலீப், பிரபு, லைலா… மலையாள சினிமாவின் ‘அவெஞ்சர்ஸ்’! இந்தப் படத்தைப் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது

October 26, 2026 ietamil 0

2026-ல் சஞ்சய் லீலா பன்சாலி ‘லவ் அண்ட் வார்’ என்ற படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், மலையாள சினிமா கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பே காதலையும் போரையும் மையமாகக் கொண்டு ஒரு ‘மாபெரும் காவியத்தை’ […]

Exclusive: பிக் பாஸ் ராகவ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவீங்க

October 26, 2026 Samayam Tamil 0

ராகவுக்கு ஆபரேஷன்: உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வெளியேறியதால் ராகவ் திரும்பி வர வேண்டும் என்பதே பிக் பாஸ் பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளது. மேலும் திரும்பி வரும்போது பாட்டு எழுதிக் கொண்டு வாங்க ராகவ்னு பிக் […]

‘கமல் ஸ்ரீதேவி’ – காதல் கதையில் பிரபுதேவா, சிம்ரன்!

October 26, 2026 Maalaimalar 0

பிரபு தேவா, சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணானந்த் கொட்டராப்பட்டு எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இக்காதல் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி, […]

அர்ஜுன் இளைய மகளுக்கு 2 முறை நடந்த திருமணம்: மூத்த மருமகன் உமாபதி ஏன் வரல? – action king arjun sarja daughter anjana gets married in italy

October 26, 2026 Samayam Tamil 0

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகளின் திருமணம் வெளிநாட்டில் நல்லபடியாக நடந்தது. அந்த திருமண புகைப்படங்களில் மூத்த மருமகன் உமாபதி ராமையா இல்லாதது சினிமா ரசிகர்களை கேள்வி கேட்க வைத்திருக்கிறது. அர்ஜுன் மகள் அஞ்சனாவின் […]

"ஹீரோவாக ஏற்ற பின், வில்லன் கேரக்டர் ஏன் என யோசிக்கிறேன்.!"- சிவகார்த்திகேயன்

October 26, 2026 Vikatan 0

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் ஆங்கிரிங் பண்ணும்போது எந்த கவலையும், பிரஷரும் இல்லாமல் இருந்தது. அதுதான் […]

நடிகர் அஜித்துக்கு கோவில்… உருவச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் வழிபாடு

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் அஜித்குமாருக்கு சென்னையை அடுத்த கோவூரில் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், அவருக்காக 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கோவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகத்தினர்’ அறிவித்துள்ளனர். […]

‘எங்களுக்காக பாடல் பாடினார்’ – நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளுடன் முதல் சந்திப்புக் கூட்டம் நடத்திய தனுஷ்… வெள்ளி காமாட்சி விளக்கு பரிசு!

October 26, 2026 Maalaimalar 0

நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அதன் ஒரு பகுதியாக தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என கூறப்பட்டது. இந்நிலையில் தகவல்கள் வெளிவந்தவாறே […]

ரஜினிகாந்த் தர்மன் படத்தில் நயன்தாரா: 5வது முறையாக சேர்ந்த ராசியான ஜோடி, ஆனால்…

October 26, 2026 Samayam Tamil 0

நயன்தாரா , ரஜினிகாந்த் : அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் தர்மன் படப்பிடிப்பின் மூன்றாவது கட்டம் முடிந்த நிலையில் நயன்தாராவை கொண்டு வந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். அப்படி […]