விஜய் நல்லா இருக்கணும்.. இயக்குனர் பாலா பேச்சு

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ச் […]

போர்க் காட்சிகளை வாண வேடிக்கையென்று காண வேண்டாம்…அதுவே சொந்த வீதியில் நடந்தால்- வைரமுத்து

March 3, 2026 DailyThanthi 0

ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டுள்ளது. இருதரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் வளைகுடா நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. […]

`சிவகார்த்திகேயனுக்கு படத்தை விளம்பரப்படுத்த பொருளாதாரம் இருக்கிறது, ஆனால்.!' – ஆரி ஆதங்கம்

March 2, 2026 Vikatan 0

“எந்த அடிப்படையில் தியேட்டர்கள் வழங்கப்படுகின்றன என்பது புரியவில்லை”- நடிகர் ஆரி நடிகர் ஆரி நடிப்பில் உருவான ‘ஃபோர்த் ப்ளோர்’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. […]

யாஷின் “டாக்சிக்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

March 2, 2026 DailyThanthi 0

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. […]

ஐயப்பனின் மகிமையை சொல்​லும் திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக்

March 2, 2026 DailyThanthi 0

ஐயப்ப பக்​தரின் வாழ்க்​கை, அவரது நம்பிக்​கை, பக்தி மற்​றும் ஆன்​மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்​மீக ஆக்ஷன் படமாக, ‘தத்த்வம் அஸி’ உரு​வாகிறது. ‘மாளிகாப்புரம்’ படத்தை இயக்​கிய விஷ்ணு சசி சங்கர் இயக்​கு​கிறார். இந்த […]

"நான் சினிமாவுக்கு வர்றதுக்கு விஜய் சாரும் ஒரு காரணம்.!"- மாரி செல்வராஜ்

February 28, 2026 Vikatan 0

“அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். அந்தப் படம் அரசியல்.!” – மாரி செல்வராஜ் இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மாரி செல்வராஜிடம் விஜய்யின் தீவிர ரசிகரா […]

வீசும் வெளிச்சத்திலே: "40 செகண்ட்ஸ் மட்டுமே கதை சொன்னார் ராஜமௌலி !" – மதன் கார்க்கி | வரித்துணையே 5

February 28, 2026 Vikatan 0

இன்றையப் பகுதிக்கு, ‘நான் ஈ’ படத்தில் வரும் ‘வீசும் வெளிச்சத்திலே’ பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் பேசினோம். முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் […]

"என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன்"- தனுஷ்

February 28, 2026 Vikatan 0

” நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும்”- தனுஷ் தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பேசுகையில்…. […]

Priyanka Mohan: "யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?" – பிரியங்கா மோகன் சொன்ன பதில் என்ன?

March 1, 2026 Vikatan 0

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், ‘வடசென்னை 2’ படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார். சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரியின் […]

Harris Jeyaraj: "நான் அறிமுகப்படுத்திய 64 பேரும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள்" – ஹாரிஸ் ஜெயராஜ்

March 1, 2026 Vikatan 0

புதுமுக நடிகர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை […]