ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

September 11, 2026 Vikatan 0

`சினி’ஸ்கோப் 23ஆரண்யகாண்டம் பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கோ டீக்கடையில், ‘பருவமே புதிய […]

‘தாய்மைக்கு தயாராக இருக்கிறேன்’ – நடிகை சமந்தா

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, பேட்டியில் கலந்து கொண்ட சமந்தா, குழந்தை வரவிருக்கும் நிலையில் தாய்மையை வரவேற்கவும், தனது வாழ்க்கையின் முற்றிலும் புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கவும் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் சமந்தா தென்னிந்திய சினிமாவின் […]

Premalu: தயாராகும் 'ப்ரேமலு' இந்தி ரீமேக்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்! – மாற்றப்பட்ட விஷயங்கள் என்ன?

September 11, 2026 Vikatan 0

பாலிவுட் தற்போது மற்றுமொரு ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறது. இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ப்ரேமலு’ திரைப்படம் சென்சேஷனல் ஹிட் ஆகியிருந்தது. Prem […]

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ரவிமோகன்.. இப்படியொரு ரோலா?

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, ‘வட்டி காசுலவாடா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகர் ரவிமோகன் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் ரவி மோகன், திருப்பதி ஏழுமலையானாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கைவசம் […]

"'மிகவும் உயரமாக இருக்கிறாய்; வீட்டுக்கு போ' என்றார்கள்"- ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்த அமிதாப் பச்சன்

September 11, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு 80 வயதைக் கடந்த போதிலும் இன்னும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு கோன் பனேகா குரோர்பதி என்ற டிவி நிகழ்ச்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருக்கிறார். […]

"பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்?"- கிருத்தி சனோன்

September 11, 2026 Vikatan 0

ஒரு பிரபல நகை பிராண்டின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருந்தார். அதில் அவர் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருப்பதாகவும் ரக்ஷா பந்தனுக்கு ஏற்ற உடை இது இல்லை என்றும் சமூக […]

'டிசி' படக்குழுவினருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோருக்கு புதிய பிஎம்டபிள்யூ கார்களைப் பரிசளித்துள்ளார். வரவேற்பை […]

Kriti Sanon Bikini Ad Controversy: "அவரை யார் தடுத்தது?" – மீண்டும் கிருத்தி சனோனுக்கு கங்கனா பதில்!

September 11, 2026 Vikatan 0

ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு கிருத்தி சனோன் அளித்த பதிலும் இணையத்தில் வைரல் ஆனது. ஒரு […]

Nimisha Sajayan: "தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள்…" – உடல் எடை குறைப்பு பற்றி நிமிஷா சஜயன்

September 11, 2026 Vikatan 0

நடிகை நிமிஷா சஜயன், தான் நடித்திருக்கும் ‘பாபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ திரைப்படத்திற்காக மேற்கொண்ட கடினமான உடல் எடை குறைப்பு குறித்துப் பகிர்ந்திருக்கிறார். Babita Singh Reporting இந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் சுமார் […]

“இதுதான் என் அழகின் ரகசியம்” – ஸ்ரேயா சொன்ன அந்த ஒரு விஷயம்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரேயாவிடம் ‘எப்படி அழகு குறையாமல் வலம் வருகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. மீண்டும் சினிமாவில் கலக்கும் ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த ஸ்ரேயா சரண், வளைவு […]

“அந்த தகவல்களை நம்ப வேண்டாம்” – ஸ்ரீலீலா பரபரப்பு பேட்டி

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு தாண்டி தமிழ் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு ரசிகர்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்களையும் நேசிக்கிறேன். மேலும் சினிமாவில் என் இப்போதைய சிந்தனை […]

Spider-Man: Brand New Day Review: பிரெண்ட்லி நெய்பர்ஹுட் ஹீரோவாக கலங்கடிக்கும் பீட்டர் பார்க்கர்!

September 11, 2026 Vikatan 0

இளசுகளும் பெருசுகளும் ஒரே அளவில் கொண்டாடும் ஸ்பைடர் மேன், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த படத்தின் முடிவில், பீட்டர் பார்க்கர் யார் என்பதையே உலகம் மறந்துவிடுகிறது. ஆண்ட் மேவின் மறைவு, […]

GDN Review: பரபர ஐடியாக்கள், அதிரடி திருப்பம்; ஆனால் ஒரு ஜீனியஸின் பயோபிக்குக்கு இவை மட்டும் போதுமா?

September 11, 2026 Vikatan 0

1900களின் தொடக்கத்தில், கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பருத்தி வேளான் செய்யும் விவசாயியாக இருக்கும் இளைஞர் ஜி.டி.நாயுடுவுக்கு (டீஜே அருணாசலம்) பிரிட்டிஷ் அதிகாரி பயன்படுத்தும் மோட்டர் சைக்கிள் மீது ஆர்வம் வருகிறது. சேமித்த காசு, […]

DC Review: தேவதாஸின் அதிரடியும், அனிருத்தின் அட்டகாசமும்! ஆக்ஷன் சினிமா எனும் வாடாத பூ, மணக்கிறதா?

September 11, 2026 Vikatan 0

சிறையிலிருந்து தப்பி வந்து கேங்ஸ்டர் அரசோடு (தலைவாசல் விஜய்) கூட்டணி அமைத்திருக்கும் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), அவரின் குழுவினருடன் இணைந்து காவல் துறையினரிடமிருந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்கிறார். இதற்கிடையில், மற்றொரு பக்கம் காவல் துறையினர் பணத்திற்காக […]

Photographer Review: காட்டுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் போட்டோகிராபர்! சாதிக்கிறாரா?!

September 11, 2026 Vikatan 0

புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் பக்கம் இருக்கிறது. கொடைக்கானல் அருகே […]

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் – முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

September 11, 2026 Vikatan 0

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ளும் படி நிர்மலா வற்புறுத்துகிறார். சிறுவயதில் […]

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா… இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

September 11, 2026 Vikatan 0

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவுக்கு பணமும் அதிகாரமும் […]

Ram and Leela Review: ஃபேன்டஸி ஐடியா ஓகே; ஆனால் காமெடியும் திரைக்கதையும் புதுமை சேர்க்கின்றனவா?

September 11, 2026 Vikatan 0

திருமணம் ஆகாத ஏக்கத்திலிருக்கும் ராம் என்கிற ரகு (ரியோ ராஜ்), குடும்ப உறுப்பினர்களுடன் முரண்டு பிடித்தல், நண்பன் ராமுடன் (பாலாஜி தியாகராஜன் தயாளன்) அரட்டை என வாழ்ந்து வருகிறார். தினசரி அலுவலகத்துக்கு ரயிலில் பயணிப்பவர், […]

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' – மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

September 11, 2026 Vikatan 0

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை […]

Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா – மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!

September 11, 2026 Vikatan 0

எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதரன் ஜோயல் (சங்கீத் […]