இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டியிருக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! […]

மதுபான பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை

March 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபாலன் மகன் தளவாய்பாண்டி (வயது 31) என்பவர், பெருமாள்புரம், ரெட்டியார்பட்டி அருகில் மதுபான பாரில் பணிபுரிந்து வருகிறார். அந்த மதுபான பாருக்கு மது […]

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழர்களின் அவசர உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு […]

ஈரான் மீது தொடரும் தாக்குதல்: சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்கள் ரத்து

March 1, 2026 DailyThanthi 0

தன்னை தாக்கி வரும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது. அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஈரான் தாக்குதல் நடந்தது. எனவே […]

மாஞ்சோலை மக்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

March 1, 2026 DailyThanthi 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஶ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய எஸ்டேட் பகுதியில் […]

நெல்லை, தென்காசியில் மார்ச் 3 முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்

March 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பின்வரும் கோட்டங்களுக்கு உட்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் பகல் 11 மணியளவில் பின்வரும் […]

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தந்து 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். […]

மது அருந்தும்போது மனைவி பற்றி தவறாக பேசியதால் கள்ளக்காதலியின் மண்டையை உடைத்த வாலிபர்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒரு வர், உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். திருவேற்காடு போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு […]

அரசு பள்ளிகளில் 2026-27-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை: நாளை முதல் தொடங்க திட்டம்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தற்போது மாணவர்கள் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, […]

வி.ஏ.ஓ. வீட்டில் 12 சவரன் நகை திருட்டு: பெங்களூருவில் தந்தை, மகன் கைது

March 1, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை, சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 44), ஓட்டப்பிடாரம்- தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா(37), திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் […]