அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது:62 அணைகளில் 25 சதவீதத்துக்கும் கீழ் கொள்ளளவு

September 9, 2026 Dinamalar 0

கரூர்: தமிழகத்தில் உள்ள அணைகளில், நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதில், 62 அணைகளில், 25 சதவீதத்துக்கு கீழ் நீர் கொள்ளளவு உள்ளதால், கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது தமிழக நீர்வளத்துறை […]

ரேஷன் அரிசி கட*த்தல் : இருவர் கைது!

September 9, 2026 Nakkheeran 0

திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்  உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட்  மேற்பார்வையில், திருச்சி  அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் […]

நாகை – இலங்கை இடையே இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்!

September 9, 2026 Dinamalar 0

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை அடிக்கடி நிறுத்தப்படுவதால், அரசே பொறுப்பேற்று இயக்க வேண்டும் என, கப்பல் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டிற்கிடையில் வர்த்தகம், […]

சொல் ஒன்று, செயல் வேறு..!- வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் தவெக கூட்டணி அரசு- இபிஎஸ்

September 9, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு முழுவதும் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டும் தவெக கூட்டணி அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஏய்த்துப் பிழைக்கும் […]

விநாயகர் சதுர்த்தி: சென்னையில் இருந்து போத்தனூர், தென்காசிக்கு சிறப்பு ரயில்

September 9, 2026 TheHindu 0

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் இருந்து போத்தனூர், தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14-ம்தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த […]

இடைத்தேர்தலில் களம்காணும் தவெக வேட்பாளர்கள் யார்? அமைச்சர் ஆனந்திடம் ஒப்படைப்பு

September 9, 2026 Dinamalar 0

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும், தவெக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை, அமைச்சர் ஆனந்திடம், முதல்வர் விஜய் ஒப்படைத்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், தவெக, திமுக, அதிமுக,நாதக […]

போலி நகைகளைக் கொடுத்து ஏமாற்றிய பெண் உட்பட 3 பேர் கைது!

September 9, 2026 Nakkheeran 0

சிதம்பரத்தில் உள்ள நகைக்கடையில்  போலி நகைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக ரூ.6.30 லட்சம் புதிய தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.15 வரை மழை வாய்ப்பு எப்படி?

September 9, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் கடலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 11-ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய […]

புதிய தலைமைச் செயலகம் பட்டினம்பாக்கத்தில் ஏன்? விஜய் தேர்வுக்கு பின் இருக்கும் ஜோதிட கணக்கு இதுதானா? – pattinapakkam new secretariat cm vijay astrology secret and political move

September 9, 2026 Samayam Tamil 0

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தைக் கட்டத் தமிழக அரசு 26.36 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான அரசாணையும் இன்று வெளியாகி […]

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 52 பணிகள் நடக்கவில்லை: மத்திய தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு

September 9, 2026 Dinamalar 0

சென்னை:’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,602 கோடி ரூபாயில் முன்மொழியப்பட்ட, 52 பணிகள் நடக்கவில்லை’ என, மத்திய தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை, மதுரை, […]

நெருக்கடியான பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!

September 9, 2026 Maalaimalar 0

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் சமீபத்தில் அறிவித்தார். அறிவிக்கப்பட்டுள்ள இந்த தலைமைச் செயலகம் சென்னை, பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளதாக […]

தனியார் பல்கலை. தொடங்க 100 இல்லை, 12 ஏக்கர் போதும் – யாருக்காக சட்டத் திருத்தம்? – தவெக அரசுக்கு திமுக கேள்வி!

September 9, 2026 Maalaimalar 0

சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஏன்? என திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் […]

“இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளருக்காக விஜய் பிரச்சாரம் செய்வார்” – மாணிக்கம் தாகூர்

September 9, 2026 TheHindu 0

சென்னை: “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய்யை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்தார். தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம், […]

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் களம்: திமுக வேட்பாளராக களமிறங்கும் சேது செல்வம்! – dmk candidate sethu selvam in puducherry thattanchavadi constituency

September 9, 2026 Samayam Tamil 0

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அரசியல் களம் எப்போதும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் பலத்தை நிருபிக்க உத்திகளை வகுத்து வருகின்றன. இந்தச் சூழலில், புதுச்சேரியின் […]

ரூ.25 கோடி கோவில் நிலம் கபளீகரம் : 99 தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றம்

September 9, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – சிவகங்கை மாவட்டம், புதுவயல் கிராமத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, 99 பேருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா […]

ரூ.1200 கோடி திட்டம்… 26 ஏக்கரில் பிரம்மாண்ட தலைமைச் …

September 9, 2026 kumudam 0

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம்  அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடம் குறித்த நீண்டநாள் எதிர்பார்ப்புகளுக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது. […]

மரத்துப் போன மனிதம்? : தாயும், சிசுவும் பரிதா*பமாக உயிரி*ழப்பு!

September 9, 2026 Nakkheeran 0

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் தேன்மொழி என்பவரை திருமணம் செய்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதே சமயம் பிழைப்புகாக ஆனந்தும், அவரது மனைவி தேன்மொழியும் இணைந்து மரம் வெட்டும் […]

தமிழகத்தில் பதிவுத்துறையில் ரூ.96 கோடி வருவாய் இழப்பு: சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

September 9, 2026 Maalaimalar 0

Summary வழிகாட்டல் மதிப்பு தவறாக நிர்ணயம் மற்றும் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக பதிவுத்துறையில் சொத்து விற்பனை, நிலப் பரிமாற்றம் மற்றும் அதிகாரப் பத்திரப் பதிவுகளின் […]

இந்திய ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு: தமிழகத்துக்கான புதிய திட்டங்கள் மற்றும் நன்மைகள்! – indian railway new capital projects in tamil nadu massive boost to infrastructure

September 9, 2026 Samayam Tamil 0

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்தை வேகப்படுத்தவும் பல புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய வழித்தடங்களில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைக்கவும், […]

மது கடைகளில் வெளிநபர்கள் வேலை செய்தால் வழக்கு: டாஸ்மாக் எச்சரிக்கை

September 9, 2026 Dinamalar 0

சென்னை: ‘மது கடைகளில் வெளிநபர் வேலை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. சில மது கடைகளில் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல், தங்களின் நண்பர்கள், உறவினர்களை பணியில் அமர்த்தி உள்ளதாகவும், […]