வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி

September 10, 2026 Maalaimalar 0

Summary மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூச்சு திணறல் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி […]

தலைவர் உறுதியாக இருக்கிறார்.. மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா சொன்ன விஷயம் – dharapuram by election candidate suganya met dmk leader mk stalin

September 10, 2026 Samayam Tamil 0

நேற்றைய தினம் திமுக சார்பாக மதுராந்தகம், தாராபுரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவிய நிலையில், முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்தது. […]

தாராபுரம் களத்தை மாற்றும் சத்யபாமா.. 70 ஆயிரம் அருந்ததியர் வாக்குகள் யாருக்கு? மதுராந்தகத்தில் தவெகவுக்கு சாதகம் – வலுக்கும் இடைத்தேர்தல்? – sathyabama changes the game in dharapuram tvk gains edge in maduranthakam

September 10, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மாறியுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் […]

சென்னையில் மீண்டும் ஒரு கொலை! – முதலமைச்சர் விஜய் ஹீரோ சாகசம் காட்ட திட்டமா?: கனிமொழி

September 10, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், […]

DMDK Election Support,தேமுதிக ஆதரவை கோரும் திமுக: இடைத்தேர்தலில் விஜய்யை வீழ்த்த ஸ்டாலின் போட்ட புது பிளான்? – dmk seeks dmdk support stalins new plan to defeat tvk in the by election

September 10, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. […]

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

September 10, 2026 Dinamalar 0

சென்னை: இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று தவெக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு இல்லாத, மதுராந்தகம், […]

தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மீது அர்ஜுன் சம்பத் விமர்சனம்

September 10, 2026 TheHindu 0

கும்பகோணம்: தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மீது அர்ஜுன் சம்பத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கும்பகோணம் மடத்து தெருவில் இந்து மக்கள் கட்சி சார்பில் ‘எல் […]

4 நாட்களில் 20 காசுகள் உயர்ந்த முட்டை விலை.!

September 10, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு […]

ஆபரண தங்கம் விலை இன்று உயர்வு; சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு

September 10, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று(செப் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 14,255 ரூபாய்க்கும் […]

சென்னை: பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 8 வாகனங்கள் சேதம்

September 10, 2026 TheHindu 0

சென்னை: சென்னை பட்​டினப்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் தாமஸ். இவருக்கு ஏழுகிணறு குட்டி மேஸ்​திரி தெரு​வில் 2 கட்​டிடங்​கள் உள்​ளன. இதில், சுமார் 40 ஆண்​டு​கள் பழமை​யான ஒரு கட்​டிடத்​தின் தரைத்​தளத்​தில் 4 கடைகளும், முதல் தளத்​தில் […]

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறைக்காக 5,400 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

September 10, 2026 TheHindu 0

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்தி மற்​றும் வார விடு​முறையையொட்டி 5,400 சிறப்​புப் பேருந்​துகள் இன்று முதல் இயக்​கப்பட உள்​ள​தாக போக்​கு​வரத்து கழகம் அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: விநாயகர் […]

அடிதடி வழக்கில் தவெக எம்எல்ஏ செல்வம் விடுதலை

September 10, 2026 TheHindu 0

விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்த வேல்முருகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மனைவியின் சகோதரர் திவாகர், நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக 2016-ல் வேல்முருகன் புகார் அளித்தார். விருதுநகர் முத்தால் […]

வடகிழக்குப் பருவமழை: மாநகராட்சி உடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் பதிவு தொடக்கம்..!

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மேம்படுத்தப்பட்ட’நம்ம சென்னை’ செயலியில் தன்னார்வலர்கள் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- நம்ம சென்னை தமிழ்நாடு முதல்-அமைச்சர் […]

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கான தொலைபேசி கட்டணத்தை குறைக்க கோரி வழக்கு

September 10, 2026 TheHindu 0

மதுரை: தமிழக சிறைகளில் கைதிகள் தொலைபேசியில் பேசுவதற்கான கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கில் சிறைத் துறை டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கோ.புதூரைச் சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் […]

சிறையில் அடி வாங்கிய தழும்பு இருக்கிறது; தாடை உடைந்தது: ஸ்டாலின் வீடியோ வெளியீடு

September 10, 2026 Dinamalar 0

சென்னை: மிசாவில் சிறையில் இருந்து எனக்கு பெரும் கொடுமைகள் நடந்தன; சிறையில் அடி வாங்கிய தழும்பு இப்போதும் இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: […]

“உங்களின் திறனற்ற நிர்வாகத்தை மறைக்க…” – விஜய்யின் ‘மிசா’ பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி

September 10, 2026 TheHindu 0

சென்னை: யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும் என்று மிசாவில் கைதானது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் விளக்கம் […]

“என் வீட்டுக்கு வந்தபோது Sorry கேட்டீங்களே… மறந்துட்டீங்களா தம்பி விஜய்?” – வீடியோ வெளியிட்டு ஸ்டாலின் பதிலடி – you said sorry when you came to my house did you forget brother vijay stalin hits back with video

September 10, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களத்தில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையேயான அரசியல் மோதல் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய், திமுக எதிர்ப்பை முக்கிய அரசியல் […]

பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கணும்

September 10, 2026 Dinamalar 0

இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசித்து, கடந்த 2023ல் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1990ல், இதே முறையில் 2.17 லட்சம் பேர் உயிரிழந்தனர். […]

போலீசில் புகாரளித்த மறுநாளே நடந்த பயங்கரம்; இளைஞர் வெட்டி படுகொ*லை!

September 10, 2026 Nakkheeran 0

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் ஒருவர் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதி பகுதியைச் […]

தொடர் மின்வெட்டு; பா.ஜ., கண்டனம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: ‘த.வெ.க., ஆட்சியில், தொடர் மின்வெட்டால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’ என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், த.வெ.க., ஆட்சியில், மின்வெட்டு பிரச்னை தொடர்ந்து வருகிறது. […]