‘2035-ம் ஆண்டுக்குள் 200-க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்ட படையாக மாற்றுவோம்’ – கடற்படை தளபதி

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கடற்படை பணிகளில் ஐ.என்.எஸ். அன்ஜாதிப் கப்பலை இணைக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- […]

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைவு

February 27, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. […]

அடையாறு பகுதியில் 2 மின் திருட்டு கண்டுபிடிப்பு – ரூ.12.40 லட்சம் வசூல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- 18.02.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்க்குட்பட்ட சென்னை/வடக்கு, மற்றும் சென்னை/மையம் அதிகாரிகள் அடையார் கோட்டம் அடையாறு மின் […]

விஜய்-ஐ விவாகரத்து செய்ய சங்கீதா முடிவெடுத்தது ஏன்? – வெளியான பரபரப்பு தகவல்

February 27, 2026 DailyThanthi 0

செங்கல்பட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, விஜய் மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 2 […]

முந்திரி சாப்பிட்டதால் குழந்தை பலி – சென்னையில் பரிதாபம்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். தனியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இளைய மகள் ஹரிவர்த்தினி (வயது 2 1/2) […]

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை; குற்றவாளிகளுக்கு புகலிடம் தரும் திமுக – அன்புமணி

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேரின் ஜாமீன் ரத்து

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நாகேந்திரன், பொன்னை பாலு, […]

மெட்ரோ ரெயில்: கலங்கரை விளக்கம்-திருமயிலை இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் “பிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை […]

விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகை வழங்க ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, 2025-26 அரவைப் பருவத்திற்கு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை தாமதமின்றி வழங்குவதற்கு ஏதுவாக ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக […]

சென்னை ராயபுரத்தில் ரூ.3.81 கோடியில் வளர்ச்சிப் பணிகள் – அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராயபுரம் மண்டலத்தில் ரூபாய் 3.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான சேகர் […]